Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 4:44

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 4 எண்ணாகமம் 4:44

எண்ணாகமம் 4:44
அவர்களில் எண்ணப்பட்டவர்கள் தங்கள் குடும்பங்களின்படியே மூவாயிரத்து இருநூறுபேர்.

Tamil Indian Revised Version
அவர்களில் எண்ணப்பட்டவர்கள் தங்களுடைய குடும்பங்களின்படியே மூவாயிரத்து இருநூறுபேர்.

Tamil Easy Reading Version
மெராரி கோத்திரத்தில் தகுதி கொண்டவர்களாக 3,200 ஆண்கள் இருந்தனர்.

திருவிவிலியம்
குடும்பங்கள் வாரியாக எண்ணப்பட்டோர் மூவாயிரத்து இருநூறு பேர்.⒫

Numbers 4:43Numbers 4Numbers 4:45

King James Version (KJV)
Even those that were numbered of them after their families, were three thousand and two hundred.

American Standard Version (ASV)
even those that were numbered of them by their families, were three thousand and two hundred.

Bible in Basic English (BBE)
Who were numbered by families, were three thousand, two hundred.

Darby English Bible (DBY)
even those that were numbered of them according to their families, were three thousand two hundred.

Webster’s Bible (WBT)
Even those that were numbered of them after their families, were three thousand and two hundred.

World English Bible (WEB)
even those who were numbered of them by their families, were three thousand two hundred.

Young’s Literal Translation (YLT)
even their numbered ones, by their families, are three thousand and two hundred.

எண்ணாகமம் Numbers 4:44
அவர்களில் எண்ணப்பட்டவர்கள் தங்கள் குடும்பங்களின்படியே மூவாயிரத்து இருநூறுபேர்.
Even those that were numbered of them after their families, were three thousand and two hundred.

וַיִּֽהְי֥וּwayyihĕyûva-yee-heh-YOO
פְקֻֽדֵיהֶ֖םpĕqudêhemfeh-koo-day-HEM
לְמִשְׁפְּחֹתָ֑םlĕmišpĕḥōtāmleh-meesh-peh-hoh-TAHM
שְׁלֹ֥שֶׁתšĕlōšetsheh-LOH-shet
אֲלָפִ֖יםʾălāpîmuh-la-FEEM
וּמָאתָֽיִם׃ûmāʾtāyimoo-ma-TA-yeem

இணை வசனம்

Numbers 3:34
அவர்களில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் ஆறாயிரத்து இருநூறுபேராயிருந்தார்கள்.

Deuteronomy 33:25
இரும்பும் வெண்கலமும் உன் பாதரட்சையின் கீழிருக்கும், உன் நாட்களுக்குத்தக்கதாய் உன் பெலனும் இருக்கும் என்றான்.

1 Corinthians 10:13
மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.

1 Corinthians 12:8
எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,

2 Corinthians 12:9
அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்


Tags அவர்களில் எண்ணப்பட்டவர்கள் தங்கள் குடும்பங்களின்படியே மூவாயிரத்து இருநூறுபேர்
எண்ணாகமம் 4:44 Concordance எண்ணாகமம் 4:44 Interlinear எண்ணாகமம் 4:44 Image