Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 4:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 4 எண்ணாகமம் 4:18

எண்ணாகமம் 4:18
லேவியருக்குள்ளே கோகாத் வம்சமாகிய கோத்திரத்தார் அழிந்துபோகாதபடி பாருங்கள்.

Tamil Indian Revised Version
லேவியர்களுக்குள்ளே கோகாத் வம்சமாகிய கோத்திரத்தார் அழிந்துபோகாதபடி பாருங்கள்.

Tamil Easy Reading Version
“கவனமாக இருங்கள். கோகாத் கோத்திரம் அழிந்துபோகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

திருவிவிலியம்
“லேவியருள் கோகாத்து மரபைச் சார்ந்த குடும்பங்கள் அழிந்துபடாதிருக்கட்டும்.

Numbers 4:17Numbers 4Numbers 4:19

King James Version (KJV)
Cut ye not off the tribe of the families of the Kohathites from among the Levites:

American Standard Version (ASV)
Cut ye not off the tribe of the families of the Kohathites from among the Levites;

Bible in Basic English (BBE)
Do not let the family of the Kohathites be cut off from among the Levites;

Darby English Bible (DBY)
Ye shall not cut off the families of the Kohathites from among the Levites,

Webster’s Bible (WBT)
Cut ye not off the tribe of the families of the Kohathites from among the Levites:

World English Bible (WEB)
“Don’t cut off the tribe of the families of the Kohathites from among the Levites;

Young’s Literal Translation (YLT)
`Ye do not cut off the tribe of the families of the Kohathite from the midst of the Levites;

எண்ணாகமம் Numbers 4:18
லேவியருக்குள்ளே கோகாத் வம்சமாகிய கோத்திரத்தார் அழிந்துபோகாதபடி பாருங்கள்.
Cut ye not off the tribe of the families of the Kohathites from among the Levites:

אַלʾalal
תַּכְרִ֕יתוּtakrîtûtahk-REE-too
אֶתʾetet
שֵׁ֖בֶטšēbeṭSHAY-vet
מִשְׁפְּחֹ֣תmišpĕḥōtmeesh-peh-HOTE
הַקְּהָתִ֑יhaqqĕhātîha-keh-ha-TEE
מִתּ֖וֹךְmittôkMEE-toke
הַלְוִיִּֽם׃halwiyyimhahl-vee-YEEM

இணை வசனம்

Exodus 19:21
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஜனங்கள் பார்க்கிறதற்கு எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதபடிக்கும், அவர்களில் அநேகர் அழிந்து போகாதபடிக்கும், நீ இறங்கிப்போய், அவர்களை உறுதியாக எச்சரி.

Leviticus 10:1
பின்பு ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள்.

Numbers 16:32
பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் அவர்கள் வீடுகளையும், கோராகுக்குரிய எல்லா மனிதரையும், அவர்களுக்கு உண்டான சகல பொருள்களையும் விழுங்கிப்போட்டது.

Numbers 17:10
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஆரோனின் கோல் அந்தக் கலகக்காரருக்கு விரோதமான அடையாளமாகும்பொருட்டு, அதைத் திரும்பவும் சாட்சிப்பெட்டிக்கு முன்னே கொண்டுபோய் வை; இப்படி அவர்கள் எனக்கு விரோதமாய் முறுமுறுப்பதை ஒழியப்பண்ணுவாய், அப்பொழுது அவர்கள் சாகமாட்டார்கள் என்றார்.

Numbers 18:5
இஸ்ரவேல் புத்திரர்மேல் இனிக் கடுங்கோபம் வராதபடிக்கு, நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும் பலிபீடத்தின் காவலையும் காக்கக்கடவீர்கள்.

1 Samuel 6:19
ஆனாலும் பெத்ஷிமேசின் மனுஷர் கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், கர்த்தர் ஜனங்களில் ஐம்பதினாயிரத்து எழுபதுபேரை அடித்தார்; அப்பொழுது கர்த்தர் ஜனங்களைப் பெரிய சங்காரமாக அடித்ததினிமித்தம், ஜனங்கள் துக்கித்துக்கொண்டிருந்தார்கள்.

2 Samuel 6:6
அவர்கள் நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான்.

Jeremiah 38:23
உம்முடைய எல்லா ஸ்திரீகளையும், உம்முடைய பிள்ளைகளையும் வெளியே கல்தேயரிடத்தில் கொண்டுபோவார்கள்; நீரும் அவர்கள் கைக்குத் தப்பிப் போகாமல் பாபிலோன் ராஜாவின் கையினால் பிடிக்கப்பட்டு, இந்த நகரம் அக்கினியால் சுட்டெரிக்கப்படக் காரணமாயிருப்பீர் என்றான்.


Tags லேவியருக்குள்ளே கோகாத் வம்சமாகிய கோத்திரத்தார் அழிந்துபோகாதபடி பாருங்கள்
எண்ணாகமம் 4:18 Concordance எண்ணாகமம் 4:18 Interlinear எண்ணாகமம் 4:18 Image