எண்ணாகமம் 4:13
பலிபீடத்தைச் சாம்பலற விளக்கி, அதின்மேல் இரத்தாம்பரத் துப்பட்டியை விரித்து,
Tamil Indian Revised Version
பலிபீடத்தைச் சாம்பல் போக கழுவி, அதின்மேல் இரத்தாம்பரத் துப்பட்டியை விரித்து,
Tamil Easy Reading Version
“வெண்கலத்தாலான பலீபீடத்தில் உள்ள சாம்பலை சுத்தப்படுத்த வேண்டும். பிறகு அதனை நீலத் துணியால் மூட வேண்டும்.
திருவிவிலியம்
அவர்கள் பலிபீடத்திலிருந்து சாம்பலை வெளியே எடுத்து அதன் மேல் ஊதா துணியொன்றை விரிப்பர்.
King James Version (KJV)
And they shall take away the ashes from the altar, and spread a purple cloth thereon:
American Standard Version (ASV)
And they shall take away the ashes from the altar, and spread a purple cloth thereon:
Bible in Basic English (BBE)
And they are to take away the burned waste from the altar, and put a purple cloth on it;
Darby English Bible (DBY)
And they shall cleanse the altar of the ashes, and spread a purple cloth thereon;
Webster’s Bible (WBT)
And they shall take away the ashes from the altar, and spread a purple cloth upon it:
World English Bible (WEB)
They shall take away the ashes from the altar, and spread a purple cloth on it.
Young’s Literal Translation (YLT)
and have removed the ashes of the altar, and have spread over it a garment of purple;
எண்ணாகமம் Numbers 4:13
பலிபீடத்தைச் சாம்பலற விளக்கி, அதின்மேல் இரத்தாம்பரத் துப்பட்டியை விரித்து,
And they shall take away the ashes from the altar, and spread a purple cloth thereon:
| וְדִשְּׁנ֖וּ | wĕdiššĕnû | veh-dee-sheh-NOO | |
| אֶת | ʾet | et | |
| הַמִּזְבֵּ֑חַ | hammizbēaḥ | ha-meez-BAY-ak | |
| וּפָֽרְשׂ֣וּ | ûpārĕśû | oo-fa-reh-SOO | |
| עָלָ֔יו | ʿālāyw | ah-LAV | |
| בֶּ֖גֶד | beged | BEH-ɡed | |
| אַרְגָּמָֽן׃ | ʾargāmān | ar-ɡa-MAHN |
இணை வசனம்
Exodus 27:1
ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமுமாக சீத்திம் மரத்தால் பலிபீடத்தையும் உண்டுபண்ணுவாயாக; அது சதுரமும் மூன்று முழ உயரமுமாயிருப்பதாக.
Exodus 39:1
கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிறதற்கு வேண்டிய வஸ்திரங்களையும், ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களையும் செய்தார்கள்.
Exodus 39:41
பரிசுத்த ஸ்தலத்திலே செய்யும் ஆராதனைக்கடுத்த வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியஞ்செய்கிற ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும் கொண்டுவந்தார்கள்.
Leviticus 6:12
பலிபீடத்தின்மேலிருக்கிற அக்கினி அவியாமல் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு அதின்மேல் சர்வாங்க தகனபலியை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதான பலிகளின் கொழுப்பைப் போட்டுத் தகனிக்கக்கடவன்.
Numbers 4:6
அதின்மேல் தகசுத்தோல் மூடியைப்போட்டு, அதின்மேல் முற்றிலும் நீலமான துப்பட்டியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
Numbers 4:11
பொற்பீடத்தின்மேல் இளநீலத் துப்பட்டியை விரித்து, அதைத் தகசுத்தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
Tags பலிபீடத்தைச் சாம்பலற விளக்கி அதின்மேல் இரத்தாம்பரத் துப்பட்டியை விரித்து
எண்ணாகமம் 4:13 Concordance எண்ணாகமம் 4:13 Interlinear எண்ணாகமம் 4:13 Image