Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 34:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 34 எண்ணாகமம் 34:4

எண்ணாகமம் 34:4
உங்கள் எல்லை தெற்கிலிருந்து அக்கராபீம் மேடுகளைச் சுற்றி, சீன்வனாந்தரம்வரையில் போய், தெற்கிலே காதேஸ்பர்னேயாவுக்கும், அங்கேயிருந்து ஆத்சார் அதாருக்கும், அங்கேயிருந்து அஸ்மோனாவுக்கும் போய்,

Tamil Indian Revised Version
உங்களுடைய எல்லை தெற்கிலிருந்து அக்கராபீம் மேடுகளைச் சுற்றி, சீன்வனாந்திரம் வரையில் போய், தெற்கிலே காதேஸ்பர்னேயாவுக்கும், அங்கேயிருந்து ஆத்சார் ஆதாருக்கும், அங்கேயிருந்து அஸ்மோனாவுக்கும் போய்,

Tamil Easy Reading Version
இது ஸ்கார்ப்பியன் கணவாயின் தெற்காகக் கடந்து செல்லும். சீன் பாலைவனத்தின் வழியாக, காதேஸ்பர்னேவுக்கும் பிறகு ஆத்சார் ஆதாருக்கும், பின் அங்கிருந்து அஸ்மோனாவுக்கும் செல்லும்.

திருவிவிலியம்
அந்த எல்லை அக்கிரபிம் மேட்டுக்குத் தெற்கே சுற்றிச் சீனைத் தாண்டிக் காதேசு பர்னேயாவுக்குத் தென்புறத்தை அடையும்; பின், அது அட்சராதாருக்குச் சென்று அட்சமோன் ஓரமாகக் கடந்து செல்லும்.

Numbers 34:3Numbers 34Numbers 34:5

King James Version (KJV)
And your border shall turn from the south to the ascent of Akrabbim, and pass on to Zin: and the going forth thereof shall be from the south to Kadeshbarnea, and shall go on to Hazaraddar, and pass on to Azmon:

American Standard Version (ASV)
and your border shall turn about southward of the ascent of Akrabbim, and pass along to Zin; and the goings out thereof shall be southward of Kadesh-barnea; and it shall go forth to Hazar-addar, and pass along to Azmon;

Bible in Basic English (BBE)
And round to the south of the slope of Akrabbim, and on to Zin: and its direction will be south of Kadesh-barnea, and it will go as far as Hazar-addar and on to Azmon:

Darby English Bible (DBY)
and your border shall turn from the south of the ascent of Akrabbim, and pass on to Zin, and shall end southward at Kadesh-barnea, and shall go on to Hazar-Addar, and pass on to Azmon.

Webster’s Bible (WBT)
And your border shall turn from the south to the ascent of Akrabbim, and pass on to Zin: its limit shall be from the south to Kadesh-barnea, and shall go on to Hazar-addar, and pass on to Azmon:

World English Bible (WEB)
and your border shall turn about southward of the ascent of Akrabbim, and pass along to Zin; and the goings out of it shall be southward of Kadesh-barnea; and it shall go forth to Hazar Addar, and pass along to Azmon;

Young’s Literal Translation (YLT)
and the border hath turned round to you from the south to the ascent of Akrabbim, and hath passed on to Zin, and its outgoings have been from the south to Kadesh-Barnea, and it hath gone out at Hazar-Addar, and hath passed on to Azmon;

எண்ணாகமம் Numbers 34:4
உங்கள் எல்லை தெற்கிலிருந்து அக்கராபீம் மேடுகளைச் சுற்றி, சீன்வனாந்தரம்வரையில் போய், தெற்கிலே காதேஸ்பர்னேயாவுக்கும், அங்கேயிருந்து ஆத்சார் அதாருக்கும், அங்கேயிருந்து அஸ்மோனாவுக்கும் போய்,
And your border shall turn from the south to the ascent of Akrabbim, and pass on to Zin: and the going forth thereof shall be from the south to Kadeshbarnea, and shall go on to Hazaraddar, and pass on to Azmon:

וְנָסַ֣בwĕnāsabveh-na-SAHV
לָכֶם֩lākemla-HEM
הַגְּב֨וּלhaggĕbûlha-ɡeh-VOOL
מִנֶּ֜גֶבminnegebmee-NEH-ɡev
לְמַֽעֲלֵ֤הlĕmaʿălēleh-ma-uh-LAY
עַקְרַבִּים֙ʿaqrabbîmak-ra-BEEM
וְעָ֣בַרwĕʿābarveh-AH-vahr
צִ֔נָהṣinâTSEE-na
וְהָיָהwĕhāyâveh-ha-YA
תּֽוֹצְאֹתָ֔יוtôṣĕʾōtāywtoh-tseh-oh-TAV
מִנֶּ֖גֶבminnegebmee-NEH-ɡev
לְקָדֵ֣שׁlĕqādēšleh-ka-DAYSH
בַּרְנֵ֑עַbarnēaʿbahr-NAY-ah
וְיָצָ֥אwĕyāṣāʾveh-ya-TSA
חֲצַרḥăṣarhuh-TSAHR
אַדָּ֖רʾaddārah-DAHR
וְעָבַ֥רwĕʿābarveh-ah-VAHR
עַצְמֹֽנָה׃ʿaṣmōnâats-MOH-na

இணை வசனம்

Numbers 32:8
அந்த தேசத்தைப் பார்ப்பதற்கு நான் உங்கள் பிதாக்களைக் காதேஸ்பர்னேயாவிலிருந்து அனுப்பினபோது அவர்களும் இப்படியே செய்தார்கள்.

Numbers 13:21
அவர்கள் போய், சீன் வனாந்தரந்தொடங்கி, ஆமாத்துக்குப் போகிற வழியாகிய ரேகொப்மட்டும், தேசத்தைச் சுற்றிப்பார்த்து,

Numbers 13:26
அவர்கள் பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையாரனைவருக்கும் சமாசாரத்தை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள்.

Numbers 20:1
இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் முதலாம் மாதத்தில் சீன்வனாந்தரத்திலே சேர்ந்து, ஜனங்கள் காதேசிலே தங்கியிருக்கையில், மிரியாம் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்பட்டாள்.

Numbers 33:36
எசியோன் கேபேரிலிருந்து புறப்பட்டுப்போய், காதேசாகிய சீன்வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.

Numbers 34:3
உங்கள் தென்புறம் சீன்வனாந்தரம்தொடங்கி ஏதோம் தேசத்தின் ஓரமட்டும் இருக்கும்; கிழக்கே இருக்கிற உப்புக்கடலின் கடைசி தொடங்கி உங்கள் தென் எல்லையாயிருக்கும்.

Joshua 15:3
தென்புறத்திலிருக்கிற அக்ராபீமின் மேடுகளுக்கும், அங்கேயிருந்து சீனுக்கும் போய், தெற்கேயிருக்கிற காதேஸ்பர்னேயாவுக்கு ஏறி, எஸ்ரோனைக் கடந்து, ஆதாருக்கு ஏறி, கர்க்காவைச் சுற்றிப்போய்,

Judges 1:36
எமோரியரின் எல்லை அக்கராபீமுக்குப் போகிற மேடுதொடங்கி அதற்கு அப்புறமும் போயிற்று.


Tags உங்கள் எல்லை தெற்கிலிருந்து அக்கராபீம் மேடுகளைச் சுற்றி சீன்வனாந்தரம்வரையில் போய் தெற்கிலே காதேஸ்பர்னேயாவுக்கும் அங்கேயிருந்து ஆத்சார் அதாருக்கும் அங்கேயிருந்து அஸ்மோனாவுக்கும் போய்
எண்ணாகமம் 34:4 Concordance எண்ணாகமம் 34:4 Interlinear எண்ணாகமம் 34:4 Image