Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 33:49

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 33 எண்ணாகமம் 33:49

எண்ணாகமம் 33:49
யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளில் அவர்கள் பெத்யெசிமோத்தைத் தொடங்கி, ஆபேல்சித்தீம்மட்டும் பாளயமிறங்கியிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளில் அவர்கள் பெத்யெசிமோத்தைத் துவங்கி, ஆபேல் சித்தீம்மட்டும் முகாமிட்டிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
பின் யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமவெளிகளில் முகாமிட்டனர். அவர்களது பாளையம் பெத்யெசிமோத்தைத் தொடங்கி ஆபேல் சித்தீம்வரை இருந்தது.

திருவிவிலியம்
அவர்கள் யோர்தானை அடுத்த மோவாபுச் சமவெளியில் பெத்தசிமோத்திலிருந்து ஆபெல் சித்திம்வரை இருந்த பகுதியில் பாளையம் இறங்கினர்.

Numbers 33:48Numbers 33Numbers 33:50

King James Version (KJV)
And they pitched by Jordan, from Bethjesimoth even unto Abelshittim in the plains of Moab.

American Standard Version (ASV)
And they encamped by the Jordan, from Beth-jeshimoth even unto Abel-shittim in the plains of Moab.

Bible in Basic English (BBE)
Planting their tents by the side of Jordan from Beth-jeshimoth as far as Abel-shittim in the lowlands of Moab.

Darby English Bible (DBY)
And they encamped by the Jordan, from Beth-jeshimoth unto Abel-Shittim, in the plains of Moab.

Webster’s Bible (WBT)
And they encamped by Jordan, from Beth-jeshimoth even to Abel-shittim in the plains of Moab.

World English Bible (WEB)
They encamped by the Jordan, from Beth-jeshimoth even to Abel Shittim in the plains of Moab.

Young’s Literal Translation (YLT)
And they encamp by the Jordan from Beth-Jeshimoth, unto Abel-Shittim, in the plains of Moab.

எண்ணாகமம் Numbers 33:49
யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளில் அவர்கள் பெத்யெசிமோத்தைத் தொடங்கி, ஆபேல்சித்தீம்மட்டும் பாளயமிறங்கியிருந்தார்கள்.
And they pitched by Jordan, from Bethjesimoth even unto Abelshittim in the plains of Moab.

וַיַּֽחֲנ֤וּwayyaḥănûva-ya-huh-NOO
עַלʿalal
הַיַּרְדֵּן֙hayyardēnha-yahr-DANE
מִבֵּ֣יתmibbêtmee-BATE
הַיְשִׁמֹ֔תhayšimōthai-shee-MOTE
עַ֖דʿadad
אָבֵ֣לʾābēlah-VALE
הַשִּׁטִּ֑יםhaššiṭṭîmha-shee-TEEM
בְּעַֽרְבֹ֖תbĕʿarbōtbeh-ar-VOTE
מוֹאָֽב׃môʾābmoh-AV

இணை வசனம்

Exodus 25:5
சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும்,

Exodus 25:10
சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைப் பண்ணக்கடவர்கள்; அதின் நீளம் இரண்டரை முழமும், அதின் அகலம் ஒன்றரை முழமும், அதன் உயரம் ஒன்றரை முழமுமாயிருப்பதாக.

Exodus 25:23
சீத்திம் மரத்தால் ஒரு மேஜையையும் பண்ணுவாயாக; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமாய் இருக்கக்கடவது.

Numbers 25:1
இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள்.

Joshua 2:1
நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவுபார்க்கும்படி அனுப்பி: நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்துவாருங்கள் என்றான். அவர்கள் போய், ராகாப் என்னும் பெயர்கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து, அங்கே தங்கினார்கள்.

Joshua 13:20
பெத்பெயோர், அஸ்தோத்பிஸ்கா, பெத்யெசிமோத் முதலான

Ezekiel 25:9
இதோ, அம்மோன் புத்திரரின்பேர் ஜாதிகளுக்குள் இராதபடிக்கு நான் அம்மோன் புத்திரரின் தேசத்தைக் கிழக்குத் தேசத்தாருக்குத் திறந்துவைத்து, சுதந்தரமாய் ஒப்புக்கொடுக்கிறவண்ணமாக,


Tags யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளில் அவர்கள் பெத்யெசிமோத்தைத் தொடங்கி ஆபேல்சித்தீம்மட்டும் பாளயமிறங்கியிருந்தார்கள்
எண்ணாகமம் 33:49 Concordance எண்ணாகமம் 33:49 Interlinear எண்ணாகமம் 33:49 Image