Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 33:4

Numbers 33:4 தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 33

எண்ணாகமம் 33:4
அப்பொழுது எகிப்தியர் கர்த்தர் தங்களுக்குள்ளே சங்கரித்த தலைச்சன்பிள்ளைகளையெல்லாம் அடக்கம்பண்ணினார்கள்; அவர்கள் தேவர்களின்பேரிலும் கர்த்தர் நீதிசெலுத்தினார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது எகிப்தியர்கள் கர்த்தர் தங்களுக்குள்ளே அழித்த மூத்தபிள்ளைகளையெல்லாம் அடக்கம்செய்தார்கள்; அவர்களுடைய தெய்வங்களின் பெயரிலும் கர்த்தர் நீதிசெலுத்தினார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் கொன்ற தங்கள் பிள்ளைகளையெல்லாம் எகிப்தியர் அடக்கம் செய்தார்கள். அடக்கம் செய்யப்பட்டவர்களெல்லாம் முதலாவது பிறந்த பிள்ளைகள். அவர்களது தேவர்களின் மீதும் கர்த்தர் தீர்ப்பளித்தார்.

Thiru Viviliam
ஆண்டவர் அவர்களுக்குச் சாகடித்த தங்கள் எல்லாத் தலைப்பேறுகளையும் அவர்கள் புதைத்துக் கொண்டிருந்தபோது இது நடந்தது; அவர்கள் தெய்வங்கள் மேலும் ஆண்டவர் நீதித் தீர்ப்பு வழங்கினார்.⒫

எண்ணாகமம் 33:3எண்ணாகமம் 33எண்ணாகமம் 33:5

King James Version (KJV)
For the Egyptians buried all their firstborn, which the LORD had smitten among them: upon their gods also the LORD executed judgments.

American Standard Version (ASV)
while the Egyptians were burying all their first-born, whom Jehovah had smitten among them: upon their gods also Jehovah executed judgments.

Bible in Basic English (BBE)
While the Egyptians were placing in the earth the bodies of their sons on whom the Lord had sent destruction: and their gods had been judged by him.

Darby English Bible (DBY)
And the Egyptians buried those whom Jehovah had smitten among them, all the firstborn; and upon their gods Jehovah executed judgments.

Webster’s Bible (WBT)
For the Egyptians buried all their first-born, whom the LORD had smitten among them: upon their gods also the LORD executed judgments.

World English Bible (WEB)
while the Egyptians were burying all their firstborn, whom Yahweh had struck among them: on their gods also Yahweh executed judgments.

Young’s Literal Translation (YLT)
and the Egyptians are burying those whom Jehovah hath smitten among them, every first-born, and on their gods hath Jehovah done judgments —

எண்ணாகமம் Numbers 33:4
அப்பொழுது எகிப்தியர் கர்த்தர் தங்களுக்குள்ளே சங்கரித்த தலைச்சன்பிள்ளைகளையெல்லாம் அடக்கம்பண்ணினார்கள்; அவர்கள் தேவர்களின்பேரிலும் கர்த்தர் நீதிசெலுத்தினார்.
For the Egyptians buried all their firstborn, which the LORD had smitten among them: upon their gods also the LORD executed judgments.

For
the
Egyptians
וּמִצְרַ֣יִםûmiṣrayimoo-meets-RA-yeem
buried
מְקַבְּרִ֗יםmĕqabbĕrîmmeh-ka-beh-REEM
all
אֵת֩ʾētate
firstborn,
their
אֲשֶׁ֨רʾăšeruh-SHER

הִכָּ֧הhikkâhee-KA
which
יְהוָ֛הyĕhwâyeh-VA
the
Lord
בָּהֶ֖םbāhemba-HEM
smitten
had
כָּלkālkahl
gods
their
upon
them:
among
בְּכ֑וֹרbĕkôrbeh-HORE
also
the
Lord
וּבֵאלֹ֣הֵיהֶ֔םûbēʾlōhêhemoo-vay-LOH-hay-HEM
executed
עָשָׂ֥הʿāśâah-SA
judgments.
יְהוָ֖הyĕhwâyeh-VA
שְׁפָטִֽים׃šĕpāṭîmsheh-fa-TEEM

எண்ணாகமம் 33:4 ஆங்கிலத்தில்

appoluthu Ekipthiyar Karththar Thangalukkullae Sangariththa Thalaichchanpillaikalaiyellaam Adakkampannnninaarkal; Avarkal Thaevarkalinpaerilum Karththar Neethiseluththinaar.


Tags அப்பொழுது எகிப்தியர் கர்த்தர் தங்களுக்குள்ளே சங்கரித்த தலைச்சன்பிள்ளைகளையெல்லாம் அடக்கம்பண்ணினார்கள் அவர்கள் தேவர்களின்பேரிலும் கர்த்தர் நீதிசெலுத்தினார்
எண்ணாகமம் 33:4 Concordance எண்ணாகமம் 33:4 Interlinear எண்ணாகமம் 33:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 33