Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 33:35

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 33 எண்ணாகமம் 33:35

எண்ணாகமம் 33:35
எப்ரோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், எசியோன் கேபேரிலே பாளயமிறங்கினார்கள்.

Tamil Indian Revised Version
எப்ரோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், எசியோன் கேபேரிலே முகாமிட்டார்கள்.

Tamil Easy Reading Version
பின் எப்ரோனாவை விட்டு எசியோன் கேபேரிலே முகாமிட்டனர்.

திருவிவிலியம்
அப்ரோனாவிலிருந்து கிளம்பி, அவர்கள் எட்சியோன்கெபேரில் பாளையம் இறங்கினர்.

Numbers 33:34Numbers 33Numbers 33:36

King James Version (KJV)
And they departed from Ebronah, and encamped at Eziongaber.

American Standard Version (ASV)
And they journeyed from Abronah, and encamped in Ezion-geber.

Bible in Basic English (BBE)
And they went on from Abronah, and put up their tents in Ezion-geber.

Darby English Bible (DBY)
And they removed from Abronah, and encamped at Ezion-geber.

Webster’s Bible (WBT)
And they departed from Ebronah, and encamped at Ezion-gaber.

World English Bible (WEB)
They traveled from Abronah, and encamped in Ezion Geber.

Young’s Literal Translation (YLT)
And they journey from Ebronah, and encamp in Ezion-Gaber;

எண்ணாகமம் Numbers 33:35
எப்ரோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், எசியோன் கேபேரிலே பாளயமிறங்கினார்கள்.
And they departed from Ebronah, and encamped at Eziongaber.

וַיִּסְע֖וּwayyisʿûva-yees-OO
מֵֽעַבְרֹנָ֑הmēʿabrōnâmay-av-roh-NA
וַֽיַּחֲנ֖וּwayyaḥănûva-ya-huh-NOO
בְּעֶצְיֹ֥ןbĕʿeṣyōnbeh-ets-YONE
גָּֽבֶר׃gāberɡA-ver

இணை வசனம்

Deuteronomy 2:8
அப்படியே நாம் சேயீரிலே குடியிருக்கிற நம்முடைய சகோதரராகிய ஏசாவின் புத்திரரை விட்டுப் புறப்பட்டு, அந்தரவெளி வழியாய் ஏலாத்மேலும், எசியோன்கேபேர்மேலும் போய், திரும்பிக்கொண்டு, மோவாப் வனாந்தரவழியாய் வந்தோம்.

1 Kings 9:26
ராஜாவாகிய சாலொமோன் ஏதோம் தேசத்தில் சிவந்த சமுத்திரக்கரையிலே ஏலோத்துக்குச் சமீபத்திலுள்ள எசியோன்கேபேரிலே கப்பல்களைச் செய்வித்தான்.

1 Kings 22:48
பொன்னுக்காக ஓப்பீருக்குப் போகும்படி, யோசபாத் தர்ஷீஸ் கப்பல்களைச் செய்தான்; ஆனால் அவைகள் போகவில்லை; அவைகள் எசியோன்கேபேரிலே உடைந்துபோயின.

Numbers 14:25
அமலேக்கியரும் கானானியரும் பள்ளத்தாக்கிலே குடியிருக்கிறபடியினால், நாளைக்கு நீங்கள் திரும்பி சிவந்த சமுத்திரத்துக்குப் போகிற வழியாய் வனாந்தரத்துக்குப் பிரயாணம்பண்ணுங்கள் என்றார்.

2 Chronicles 20:36
தர்ஷீசுக்குப் போகும்படிக்குக் கப்பல்களைச் செய்ய அவனோடே கூடிக்கொண்டான்; அப்படியே எசியோன்கேபேரிலே கப்பல்களைச் செய்தார்கள்.


Tags எப்ரோனாவிலிருந்து புறப்பட்டுப்போய் எசியோன் கேபேரிலே பாளயமிறங்கினார்கள்
எண்ணாகமம் 33:35 Concordance எண்ணாகமம் 33:35 Interlinear எண்ணாகமம் 33:35 Image