Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 32:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 32 எண்ணாகமம் 32:7

எண்ணாகமம் 32:7
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்திற்கு அவர்கள் போகாதபடிக்கு, நீங்கள் அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணுகிறதென்ன?

Tamil Indian Revised Version
கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்த தேசத்திற்கு அவர்கள் போகாதபடி, நீங்கள் அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகச்செய்கிறது ஏன்?

Tamil Easy Reading Version
நீங்கள் எதற்காக இஸ்ரவேல் ஜனங்களை அதைரியப்படுத்துகிறீர்கள்? அவர்கள் நதியைக் கடந்து சென்று கர்த்தர் அவர்களுக்குக் கொடுத்த நாட்டைப் பெற்றுக்கொள்ள ஏன் தடையாக இருக்கிறீர்கள்?

திருவிவிலியம்
ஆண்டவர் தங்களுக்குக் கொடுத்த நாட்டுக்குள் செல்லாதபடி ஏன் இஸ்ரயேல் மக்களின் நெஞ்சம் துணிவிழக்கச் செய்கிறீர்கள்?

Numbers 32:6Numbers 32Numbers 32:8

King James Version (KJV)
And wherefore discourage ye the heart of the children of Israel from going over into the land which the LORD hath given them?

American Standard Version (ASV)
And wherefore discourage ye the heart of the children of Israel from going over into the land which Jehovah hath given them?

Bible in Basic English (BBE)
Why would you take from the children of Israel the desire to go over into the land which the Lord has given them?

Darby English Bible (DBY)
And why do ye discourage the children of Israel from going over into the land that Jehovah has given them?

Webster’s Bible (WBT)
And why discourage ye the heart of the children of Israel from going over into the land which the LORD hath given them?

World English Bible (WEB)
Why discourage you the heart of the children of Israel from going over into the land which Yahweh has given them?

Young’s Literal Translation (YLT)
and why discourage ye the heart of the sons of Israel from passing over unto the land which Jehovah hath given to them?

எண்ணாகமம் Numbers 32:7
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்திற்கு அவர்கள் போகாதபடிக்கு, நீங்கள் அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணுகிறதென்ன?
And wherefore discourage ye the heart of the children of Israel from going over into the land which the LORD hath given them?

וְלָ֣מָּהwĕlāmmâveh-LA-ma
תְנוא֔וּןtĕnwʾûnten-v-OON
אֶתʾetet
לֵ֖בlēblave
בְּנֵ֣יbĕnêbeh-NAY
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
מֵֽעֲבֹר֙mēʿăbōrmay-uh-VORE
אֶלʾelel
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
אֲשֶׁרʾăšeruh-SHER
נָתַ֥ןnātanna-TAHN
לָהֶ֖םlāhemla-HEM
יְהוָֽה׃yĕhwâyeh-VA

இணை வசனம்

Numbers 13:27
அவர்கள் மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய்வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி.

Numbers 21:4
அவர்கள் ஏதோம் தேசத்தைச் சுற்றிப்போகும்படிக்கு, ஓர் என்னும் மலையைவிட்டு, சிவந்த சமுத்திரத்தின் வழியாய்ப் பிரயாணம்பண்ணினார்கள்; வழியினிமித்தம் ஜனங்கள் மனமடிவடைந்தார்கள்.

Numbers 32:9
அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அத்தேசத்தைப் பார்த்துவந்து, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த தேசத்திற்குப் போகாதபடிக்கு அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணினார்கள்.

Deuteronomy 1:28
நாம் எங்கே போகலாம்; அந்த ஜனங்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்களும், நெடியவர்களும், அவர்கள் பட்டணங்கள் பெரியவைகளும், வானத்தையளாவும் மதிலுள்ளவைகளுமாய் இருக்கிறதென்றும், ஏனாக்கியரின் புத்திரரையும் அங்கே கண்டோம் என்றும் நம்முடைய சகோதரர் சொல்லி, நம்முடைய இருதயங்களைக் கலங்கப்பண்ணினார்கள் என்று சொன்னீர்கள்.

Acts 21:13
அதற்குப் பவுல்: நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் உடைந்துபோகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்குமாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்.


Tags கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்திற்கு அவர்கள் போகாதபடிக்கு நீங்கள் அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணுகிறதென்ன
எண்ணாகமம் 32:7 Concordance எண்ணாகமம் 32:7 Interlinear எண்ணாகமம் 32:7 Image