எண்ணாகமம் 32:10
அதினால் கர்த்தர் அந்நாளிலே கோபம் மூண்டவராகி:
Tamil Indian Revised Version
அதினால் கர்த்தர் அந்த நாளிலே கோபம் வந்தவராகி:
Tamil Easy Reading Version
கர்த்தர் அந்த ஜனங்கள் மீது மிகுந்த கோபம் கொண்டார். கர்த்தர் இந்த ஆணையை இட்டார்:
திருவிவிலியம்
அந்நாளில் ஆண்டவருக்குச் சினம் மூண்டது; அவர் தம் மேல் ஆணையிட்டுக் கூறியது:
King James Version (KJV)
And the LORD’s anger was kindled the same time, and he sware, saying,
American Standard Version (ASV)
And Jehovah’s anger was kindled in that day, and he sware, saying,
Bible in Basic English (BBE)
And at that time the Lord was moved to wrath, and made an oath, saying,
Darby English Bible (DBY)
And Jehovah’s anger was kindled the same time, and he swore, saying,
Webster’s Bible (WBT)
And the LORD’S anger was kindled the same time, and he swore, saying,
World English Bible (WEB)
Yahweh’s anger was kindled in that day, and he swore, saying,
Young’s Literal Translation (YLT)
and the anger of Jehovah burneth in that day, and He sweareth, saying,
எண்ணாகமம் Numbers 32:10
அதினால் கர்த்தர் அந்நாளிலே கோபம் மூண்டவராகி:
And the LORD's anger was kindled the same time, and he sware, saying,
| וַיִּֽחַר | wayyiḥar | va-YEE-hahr | |
| אַ֥ף | ʾap | af | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| בַּיּ֣וֹם | bayyôm | BA-yome | |
| הַה֑וּא | hahûʾ | ha-HOO | |
| וַיִּשָּׁבַ֖ע | wayyiššābaʿ | va-yee-sha-VA | |
| לֵאמֹֽר׃ | lēʾmōr | lay-MORE |
இணை வசனம்
Numbers 14:11
கர்த்தர் மோசேயை நோக்கி: எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்?
Numbers 14:21
பூமியெல்லாம் கர்த்தருடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
Numbers 14:23
அவர்கள் பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக்காணமாட்டார்கள்.
Numbers 14:29
இந்த வனாந்தரத்தில் உங்கள் பிரேதங்கள் விழும்; உங்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாக எண்ணப்பட்டு, உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும் எனக்கு விரோதமாய் முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய அனைவரின் பிரேதங்களும் விழும்.
Deuteronomy 1:34
ஆகையால் கர்த்தர் உங்கள் வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டு, கடுங்கோபங்கொண்டு:
Psalm 95:11
என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.
Ezekiel 20:15
ஆனாலும் அவர்களுடைய இருதயம் அவர்களுடைய நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி, அவர்கள் என் நியாயங்களை வெறுத்து, என் கட்டளைகளில் நடவாமற்போய், என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்கினபடியால்,
Hebrews 3:8
வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.
Tags அதினால் கர்த்தர் அந்நாளிலே கோபம் மூண்டவராகி
எண்ணாகமம் 32:10 Concordance எண்ணாகமம் 32:10 Interlinear எண்ணாகமம் 32:10 Image