Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 30:5

ગણના 30:5 தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 30

எண்ணாகமம் 30:5
அவள் செய்த பொருத்தனைகளையும், அவள் செய்யும்படி தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின நிபந்தனையையும் அவளுடைய தகப்பன் கேட்கிற நாளிலே அவன் வேண்டாம் என்று தடுத்தால், அது நிறைவேறவேண்டியதில்லை; அவளுடைய தகப்பன் வேண்டாம் என்று தடுத்தபடியால், கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார்.


எண்ணாகமம் 30:5 ஆங்கிலத்தில்

aval Seytha Poruththanaikalaiyum, Aval Seyyumpati Than Aaththumaavai Nipanthanaikkutpaduththina Nipanthanaiyaiyum Avalutaiya Thakappan Kaetkira Naalilae Avan Vaenndaam Entu Thaduththaal, Athu Niraivaeravaenntiyathillai; Avalutaiya Thakappan Vaenndaam Entu Thaduththapatiyaal, Karththar Athai Avalukku Mannippaar.


Tags அவள் செய்த பொருத்தனைகளையும் அவள் செய்யும்படி தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின நிபந்தனையையும் அவளுடைய தகப்பன் கேட்கிற நாளிலே அவன் வேண்டாம் என்று தடுத்தால் அது நிறைவேறவேண்டியதில்லை அவளுடைய தகப்பன் வேண்டாம் என்று தடுத்தபடியால் கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார்
எண்ணாகமம் 30:5 Concordance எண்ணாகமம் 30:5 Interlinear எண்ணாகமம் 30:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 30