எண்ணாகமம் 3:38
ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்துக்கு முன்பாக, சூரியன் உதிக்கும் கீழ்ப்புறத்திலே மோசேயும் ஆரோனும் அவன் குமாரரும் கூடாரங்களைப் போட்டு இறங்கி, இஸ்ரவேல் புத்திரரின் காவலுக்குப் பதிலாகப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல் காக்கவேண்டும். வாசஸ்தலத்தில் சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன்.
Tamil Indian Revised Version
ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்திற்கு முன்பாக, சூரியன் உதிக்கும் கிழக்குபக்கத்திலே மோசேயும் ஆரோனும் அவனுடைய மகன்களும் கூடாரங்களைப் போட்டு இறங்கி, இஸ்ரவேல் மக்களின் காவலுக்குப் பதிலாகப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல் காக்கவேண்டும். வாசஸ்தலத்தில் சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படவேண்டும்.
Tamil Easy Reading Version
மோசே, ஆரோன், அவனது மகன்கள் எல்லோரும் ஆசாரிப்புக் கூடாரத்திற்கு எதிரில் பரிசுத்தக் கூடாரத்தின் கிழக்கில் முகாமிட்டனர். பரிசுத்த இடத்தை கவனிக்கும் பொறுப்பு அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களுக்காகவும் அவர்கள் இதனைச் செய்தனர். வேறு யாராவது பரிசுத்த இடத்தின் அருகில் வந்தால், அவர்கள் கொல்லப்பட்டனர்.
Thiru Viviliam
திருஉறைவிடத்தின் கிழக்கே சந்திப்புக் கூடாரத்தின் முன் கதிரவன் உதிக்கும் திசையில் பாளையமிறங்க வேண்டியோர் மோசே, ஆரோன், அவன் புதல்வர், திருஉறைவிடத்தில் இஸ்ரயேல் மக்களுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய அனைத்திற்கும் பொறுப்பும் உரிமையும் இவர்களுக்கே உண்டு. வேறு எவனும் நெருங்கி வந்தால் அவன் கொல்லப்படுவான்.
King James Version (KJV)
But those that encamp before the tabernacle toward the east, even before the tabernacle of the congregation eastward, shall be Moses, and Aaron and his sons, keeping the charge of the sanctuary for the charge of the children of Israel; and the stranger that cometh nigh shall be put to death.
American Standard Version (ASV)
And those that encamp before the tabernacle eastward, before the tent of meeting toward the sunrising, shall be Moses, and Aaron and his sons, keeping the charge of the sanctuary for the charge of the children of Israel; and the stranger that cometh nigh shall be put to death.
Bible in Basic English (BBE)
And those whose tents are to be placed on the east side of the House in front of the Tent of meeting, looking to the dawn, are Moses and Aaron and his sons, who will do the work of the holy place for the children of Israel; and any strange person who comes near will be put to death.
Darby English Bible (DBY)
And those who encamped before the tabernacle eastward, before the tent of meeting toward the sunrising, were Moses, and Aaron and his sons, who kept the charge of the sanctuary for the charge of the children of Israel; and the stranger that cometh near shall be put to death.
Webster’s Bible (WBT)
But those that encamp before the tabernacle towards the east, even before the tabernacle of the congregation eastward shall be Moses and Aaron, and his sons, keeping the charge of the sanctuary, for the charge of the children of Israel; and the stranger that cometh nigh shall be put to death.
World English Bible (WEB)
Those who encamp before the tabernacle eastward, in front of the Tent of Meeting toward the sunrise, shall be Moses, and Aaron and his sons, keeping the charge of the sanctuary for the charge of the children of Israel. The stranger who comes near shall be put to death.
Young’s Literal Translation (YLT)
And those encamping before the tabernacle eastward, before the tent of meeting, at the east, `are’ Moses and Aaron, and his sons, keeping the charge of the sanctuary for the charge of the sons of Israel, and the stranger who cometh near is put to death.
எண்ணாகமம் Numbers 3:38
ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்துக்கு முன்பாக, சூரியன் உதிக்கும் கீழ்ப்புறத்திலே மோசேயும் ஆரோனும் அவன் குமாரரும் கூடாரங்களைப் போட்டு இறங்கி, இஸ்ரவேல் புத்திரரின் காவலுக்குப் பதிலாகப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல் காக்கவேண்டும். வாசஸ்தலத்தில் சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன்.
But those that encamp before the tabernacle toward the east, even before the tabernacle of the congregation eastward, shall be Moses, and Aaron and his sons, keeping the charge of the sanctuary for the charge of the children of Israel; and the stranger that cometh nigh shall be put to death.
But those that encamp | וְהַֽחֹנִ֣ים | wĕhaḥōnîm | veh-ha-hoh-NEEM |
before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
tabernacle the | הַמִּשְׁכָּ֡ן | hammiškān | ha-meesh-KAHN |
toward the east, | קֵ֣דְמָה | qēdĕmâ | KAY-deh-ma |
even before | לִפְנֵי֩ | lipnēy | leef-NAY |
tabernacle the | אֹֽהֶל | ʾōhel | OH-hel |
of the congregation | מוֹעֵ֨ד׀ | môʿēd | moh-ADE |
eastward, | מִזְרָ֜חָה | mizrāḥâ | meez-RA-ha |
Moses, be shall | מֹשֶׁ֣ה׀ | mōše | moh-SHEH |
and Aaron | וְאַֽהֲרֹ֣ן | wĕʾahărōn | veh-ah-huh-RONE |
sons, his and | וּבָנָ֗יו | ûbānāyw | oo-va-NAV |
keeping | שֹֽׁמְרִים֙ | šōmĕrîm | shoh-meh-REEM |
the charge | מִשְׁמֶ֣רֶת | mišmeret | meesh-MEH-ret |
of the sanctuary | הַמִּקְדָּ֔שׁ | hammiqdāš | ha-meek-DAHSH |
charge the for | לְמִשְׁמֶ֖רֶת | lĕmišmeret | leh-meesh-MEH-ret |
of the children | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
Israel; of | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
and the stranger | וְהַזָּ֥ר | wĕhazzār | veh-ha-ZAHR |
nigh cometh that | הַקָּרֵ֖ב | haqqārēb | ha-ka-RAVE |
shall be put to death. | יוּמָֽת׃ | yûmāt | yoo-MAHT |
எண்ணாகமம் 3:38 ஆங்கிலத்தில்
Tags ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்துக்கு முன்பாக சூரியன் உதிக்கும் கீழ்ப்புறத்திலே மோசேயும் ஆரோனும் அவன் குமாரரும் கூடாரங்களைப் போட்டு இறங்கி இஸ்ரவேல் புத்திரரின் காவலுக்குப் பதிலாகப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல் காக்கவேண்டும் வாசஸ்தலத்தில் சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன்
எண்ணாகமம் 3:38 Concordance எண்ணாகமம் 3:38 Interlinear எண்ணாகமம் 3:38 Image
முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 3