Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 3:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 3 எண்ணாகமம் 3:29

எண்ணாகமம் 3:29
கோகாத் புத்திரரின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் தென்புறமான பக்கத்திலே பாளயமிறங்கவேண்டும்.

Tamil Indian Revised Version
கோகாத் சந்ததியார்களின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் தென்புறமான பக்கத்திலே முகாமிடவேண்டும்.

Tamil Easy Reading Version
பரிசுத்தக் கூடாரத்தின் தெற்கு பக்கத்தில் கோகாத்தின் கோத்திரங்கள் தங்கள் முகாமை அமைத்திருந்தனர்.

திருவிவிலியம்
திருஉறைவிடத்துக்குத் தெற்கே பாளையமிறங்க வேண்டியவர்கள் கோகாத்துப் புதல்வர் குடும்பங்கள்.

Numbers 3:28Numbers 3Numbers 3:30

King James Version (KJV)
The families of the sons of Kohath shall pitch on the side of the tabernacle southward.

American Standard Version (ASV)
The families of the sons of Kohath shall encamp on the side of the tabernacle southward.

Bible in Basic English (BBE)
The tents of the Kohathites are to be placed on the south side of the House.

Darby English Bible (DBY)
The families of the sons of Kohath encamped on the side of the tabernacle southward.

Webster’s Bible (WBT)
The families of the sons of Kohath shall pitch on the side of the tabernacle southward.

World English Bible (WEB)
The families of the sons of Kohath shall encamp on the south side of the tabernacle.

Young’s Literal Translation (YLT)
The families of the sons of Kohath encamp by the side of the tabernacle southward.

எண்ணாகமம் Numbers 3:29
கோகாத் புத்திரரின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் தென்புறமான பக்கத்திலே பாளயமிறங்கவேண்டும்.
The families of the sons of Kohath shall pitch on the side of the tabernacle southward.

מִשְׁפְּחֹ֥תmišpĕḥōtmeesh-peh-HOTE
בְּנֵֽיbĕnêbeh-NAY
קְהָ֖תqĕhātkeh-HAHT
יַֽחֲנ֑וּyaḥănûya-huh-NOO
עַ֛לʿalal
יֶ֥רֶךְyerekYEH-rek
הַמִּשְׁכָּ֖ןhammiškānha-meesh-KAHN
תֵּימָֽנָה׃têmānâtay-MA-na

இணை வசனம்

Numbers 1:53
இஸ்ரவேல் புத்திரராகிய சபையின்மேல் கடுங்கோபம் வராதபடிக்கு லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கி, லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைக் காவல்காப்பார்களாக என்றார்.

Numbers 2:10
ரூபனுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் தென்புறத்தில் பாளயமிறங்கவேண்டும்; சேதேயூரின் குமாரனாகிய எலிசூர் ரூபன் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

Numbers 3:23
கெர்சோனியரின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் பின்புறத்தில் மேற்கே பாளயமிறங்கவேண்டும்.


Tags கோகாத் புத்திரரின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் தென்புறமான பக்கத்திலே பாளயமிறங்கவேண்டும்
எண்ணாகமம் 3:29 Concordance எண்ணாகமம் 3:29 Interlinear எண்ணாகமம் 3:29 Image