எண்ணாகமம் 3:28
ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, பரிசுத்த ஸ்தலத்துக்குரியவைகளைக் காப்பவர்கள், எண்ணாயிரத்து அறுநூறுபேராயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, பரிசுத்த ஸ்தலத்திற்குரியவைகளைக் காப்பவர்கள், எட்டாயிரத்து அறுநூறுபேராக இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
இக்கோத்திரத்தில் ஆண்களும், ஒரு மாதத்திற்கு மேலான ஆண் குழந்தைகளுமாக 8,300 பேர் இருந்தனர். கோகாத்தியர்கள் பரிசுத்தமான இடத்திலுள்ள பொருட்களைப் பாதுகாக்கும் பொறுப்பு வகித்தார்கள்.
திருவிவிலியம்
எண்ணிக்கைப்படி ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஆண்கள் எண்ணாயிரத்து அறுநூறு பேர்; இவர்கள் தூயகத்திற்குரிய பொறுப்புகளை நிறைவேற்றி வந்தனர்.
King James Version (KJV)
In the number of all the males, from a month old and upward, were eight thousand and six hundred, keeping the charge of the sanctuary.
American Standard Version (ASV)
According to the number of all the males, from a month old and upward, there were eight thousand and six hundred, keeping the charge of the sanctuary.
Bible in Basic English (BBE)
Those who were numbered of them, the males from one month old and over, were eight thousand, six hundred, who were responsible for the care of the holy place.
Darby English Bible (DBY)
According to the number of all the males, from a month old and upward, there were eight thousand six hundred, who kept the charge of the sanctuary.
Webster’s Bible (WBT)
In the number of all the males from a month old and upward, were eight thousand and six hundred, keeping the charge of the sanctuary.
World English Bible (WEB)
According to the number of all the males, from a month old and upward, there were eight thousand six hundred, keeping the charge of the sanctuary.
Young’s Literal Translation (YLT)
In number, all the males, from a son of a month and upward, `are’ eight thousand and six hundred, keeping the charge of the sanctuary.
எண்ணாகமம் Numbers 3:28
ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, பரிசுத்த ஸ்தலத்துக்குரியவைகளைக் காப்பவர்கள், எண்ணாயிரத்து அறுநூறுபேராயிருந்தார்கள்.
In the number of all the males, from a month old and upward, were eight thousand and six hundred, keeping the charge of the sanctuary.
| בְּמִסְפַּר֙ | bĕmispar | beh-mees-PAHR | |
| כָּל | kāl | kahl | |
| זָכָ֔ר | zākār | za-HAHR | |
| מִבֶּן | mibben | mee-BEN | |
| חֹ֖דֶשׁ | ḥōdeš | HOH-desh | |
| וָמָ֑עְלָה | wāmāʿĕlâ | va-MA-eh-la | |
| שְׁמֹנַ֤ת | šĕmōnat | sheh-moh-NAHT | |
| אֲלָפִים֙ | ʾălāpîm | uh-la-FEEM | |
| וְשֵׁ֣שׁ | wĕšēš | veh-SHAYSH | |
| מֵא֔וֹת | mēʾôt | may-OTE | |
| שֹֽׁמְרֵ֖י | šōmĕrê | shoh-meh-RAY | |
| מִשְׁמֶ֥רֶת | mišmeret | meesh-MEH-ret | |
| הַקֹּֽדֶשׁ׃ | haqqōdeš | ha-KOH-desh |
இணை வசனம்
Numbers 3:7
அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக அவனுடைய காவலையும் எல்லாச் சபையின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடை வேலைகளைச் செய்யக்கடவர்கள்.
Numbers 3:31
அவர்களுடைய காவலாவது: பெட்டியும், மேஜையும், குத்துவிளக்கும், பீடங்களும், ஆராதனைக்கேற்ற பரிசுத்தஸ்தலத்தின் பணிமுட்டுகளும், தொங்குதிரையும், அதினுடைய எல்லா வேலைகளுக்கும் ஏற்றவைகளுமே.
Numbers 4:35
முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணினார்கள்.
Tags ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது பரிசுத்த ஸ்தலத்துக்குரியவைகளைக் காப்பவர்கள் எண்ணாயிரத்து அறுநூறுபேராயிருந்தார்கள்
எண்ணாகமம் 3:28 Concordance எண்ணாகமம் 3:28 Interlinear எண்ணாகமம் 3:28 Image