Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 29:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 29 எண்ணாகமம் 29:9

எண்ணாகமம் 29:9
அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும்,

Tamil Indian Revised Version
அவைகளின் உணவுபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும்,

Tamil Easy Reading Version
இத்துடன் உணவுப்பலி தரவேண்டும். காளையோடு 24 கிண்ணம் மென்மையான மாவை ஒலிவ எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். ஆட்டுக் கடவோடு 16 கிண்ணம் மென்மையான மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும்.

திருவிவிலியம்
அத்துடன் உணவுப்படையலாக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவு காளைக்காக ஆறுபடியும் ஆட்டுக்கிடாய்க்காக நான்குபடி அளவில் இருக்கும்.

Numbers 29:8Numbers 29Numbers 29:10

King James Version (KJV)
And their meat offering shall be of flour mingled with oil, three tenth deals to a bullock, and two tenth deals to one ram,

American Standard Version (ASV)
and their meal-offering, fine flour mingled with oil, three tenth parts for the bullock, two tenth parts for the one ram,

Bible in Basic English (BBE)
And their meal offering, the best meal mixed with oil, three tenth parts for an ox, two tenth parts for a male sheep,

Darby English Bible (DBY)
and their oblation of fine flour mingled with oil, three tenth parts for the bullock, two tenth parts for the ram,

Webster’s Bible (WBT)
And their meat-offering shall be of flour mingled with oil, three tenth-parts to a bullock, and two tenth-parts to one ram,

World English Bible (WEB)
and their meal-offering, fine flour mixed with oil, three tenth parts for the bull, two tenth parts for the one ram,

Young’s Literal Translation (YLT)
and their present, flour mixed with oil, three-tenth deals for the bullock, two-tenth deals for the one ram,

எண்ணாகமம் Numbers 29:9
அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும்,
And their meat offering shall be of flour mingled with oil, three tenth deals to a bullock, and two tenth deals to one ram,

וּמִנְחָתָ֔םûminḥātāmoo-meen-ha-TAHM
סֹ֖לֶתsōletSOH-let
בְּלוּלָ֣הbĕlûlâbeh-loo-LA
בַשָּׁ֑מֶןbaššāmenva-SHA-men
שְׁלֹשָׁ֤הšĕlōšâsheh-loh-SHA
עֶשְׂרֹנִים֙ʿeśrōnîmes-roh-NEEM
לַפָּ֔רlappārla-PAHR
שְׁנֵי֙šĕnēysheh-NAY
עֶשְׂרֹנִ֔יםʿeśrōnîmes-roh-NEEM
לָאַ֖יִלlāʾayilla-AH-yeel
הָֽאֶחָֽד׃hāʾeḥādHA-eh-HAHD

இணை வசனம்

Numbers 15:3
விசேஷித்த பொருத்தனையாயாவது, உற்சாக பலியாயாவது, உங்கள் பண்டிகைகளில் செலுத்தும் பலியாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சர்வாங்க தகனபலியையாவது மற்ற யாதொரு பலியையாவது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனமாகப் பலியிடும்போது,


Tags அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும் அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும்
எண்ணாகமம் 29:9 Concordance எண்ணாகமம் 29:9 Interlinear எண்ணாகமம் 29:9 Image