Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 29:6

Numbers 29:6 தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 29

எண்ணாகமம் 29:6
மாதப்பிறப்பின் சர்வாங்க தகனபலியையும் அதின் போஜனபலியையும் தினந்தோறும் இடும் சர்வாங்க தகன பலியையும் அதன் போஜனபலியையும், அவைகளின் முறைமைக்கேற்ற பானபலிகளையும் அன்றி, இவைகளையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள்.

Tamil Indian Revised Version
மாதப்பிறப்பின் சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், தினந்தோறும் செலுத்தும் சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அவைகளின் முறைமைக்கேற்ற பானபலிகளையும் தவிர, இவைகளையும் கர்த்தருக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாகச் செலுத்தவேண்டும்.

Tamil Easy Reading Version
இப்பலிகள் வழக்கமான மாதப்பிறப்பின் நாளின் சர்வாங்க தகன பலியோடு சேரவேண்டும். அத்துடன் தானியக் காணிக்கையும் தர வேண்டும். இது தினந்தோறும் அளிக்கப்படும் தகனபலி, தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு சேர்ந்திருக்க வேண்டும். இப்பலிகள் விதிகளின்படி அமைந்திருக்க வேண்டும். இப்பலிகள் நெருப்பில் தகனம் செய்யப்பட வேண்டும். இந்த நறுமணம் கர்த்தருக்குப் பிரியமானது.

Thiru Viviliam
இவை தவிர மாதந்தோறும் அளிக்கும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய நீர்மப் படையல் ஆகியவை அவர்கள் முறைமையின்படி ஆண்டவருக்கு உகந்த நறுமணமான நெருப்புப் பலியாக அமையும்.

எண்ணாகமம் 29:5எண்ணாகமம் 29எண்ணாகமம் 29:7

King James Version (KJV)
Beside the burnt offering of the month, and his meat offering, and the daily burnt offering, and his meat offering, and their drink offerings, according unto their manner, for a sweet savor, a sacrifice made by fire unto the LORD.

American Standard Version (ASV)
besides the burnt-offering of the new moon, and the meal-offering thereof, and the continual burnt-offering and the meal-offering thereof, and their drink-offerings, according unto their ordinance, for a sweet savor, an offering made by fire unto Jehovah.

Bible in Basic English (BBE)
In addition to the burned offering of the new moon, and its meal offering, and the regular burned offering and its meal offering, and their drink offerings, as they are ordered, for a sweet smell, an offering made by fire to the Lord.

Darby English Bible (DBY)
— besides the monthly burnt-offering and its oblation, and the continual burnt-offering and its oblation, and their drink-offerings, according to their ordinance, for a sweet odour, an offering by fire to Jehovah.

Webster’s Bible (WBT)
Besides the burnt-offering of the month, and his meat-offering, and the daily burnt-offering, and his meat-offering, and their drink-offerings, according to their manner, for a sweet savor, a sacrifice made by fire to the LORD.

World English Bible (WEB)
besides the burnt offering of the new moon, and the meal-offering of it, and the continual burnt offering and the meal-offering of it, and their drink-offerings, according to their ordinance, for a sweet savor, an offering made by fire to Yahweh.

Young’s Literal Translation (YLT)
apart from the burnt-offering of the month, and its present, and the continual burnt-offering, and its present, and their libations, according to their ordinance, for sweet fragrance, a fire-offering to Jehovah.

எண்ணாகமம் Numbers 29:6
மாதப்பிறப்பின் சர்வாங்க தகனபலியையும் அதின் போஜனபலியையும் தினந்தோறும் இடும் சர்வாங்க தகன பலியையும் அதன் போஜனபலியையும், அவைகளின் முறைமைக்கேற்ற பானபலிகளையும் அன்றி, இவைகளையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள்.
Beside the burnt offering of the month, and his meat offering, and the daily burnt offering, and his meat offering, and their drink offerings, according unto their manner, for a sweet savor, a sacrifice made by fire unto the LORD.

Beside
מִלְּבַד֩millĕbadmee-leh-VAHD
the
burnt
offering
עֹלַ֨תʿōlatoh-LAHT
month,
the
of
הַחֹ֜דֶשׁhaḥōdešha-HOH-desh
and
his
meat
offering,
וּמִנְחָתָ֗הּûminḥātāhoo-meen-ha-TA
daily
the
and
וְעֹלַ֤תwĕʿōlatveh-oh-LAHT
burnt
offering,
הַתָּמִיד֙hattāmîdha-ta-MEED
and
his
meat
offering,
וּמִנְחָתָ֔הּûminḥātāhoo-meen-ha-TA
offerings,
drink
their
and
וְנִסְכֵּיהֶ֖םwĕniskêhemveh-nees-kay-HEM
according
unto
their
manner,
כְּמִשְׁפָּטָ֑םkĕmišpāṭāmkeh-meesh-pa-TAHM
for
a
sweet
לְרֵ֣יחַlĕrêaḥleh-RAY-ak
savour,
נִיחֹ֔חַnîḥōaḥnee-HOH-ak
a
sacrifice
made
by
fire
אִשֶּׁ֖הʾiššeee-SHEH
unto
the
Lord.
לַֽיהוָֽה׃layhwâLAI-VA

எண்ணாகமம் 29:6 ஆங்கிலத்தில்

maathappirappin Sarvaanga Thakanapaliyaiyum Athin Pojanapaliyaiyum Thinanthorum Idum Sarvaanga Thakana Paliyaiyum Athan Pojanapaliyaiyum, Avaikalin Muraimaikkaetta Paanapalikalaiyum Anti, Ivaikalaiyum Karththarukkuch Sukantha Vaasanaiyaana Sarvaanga Thakanapaliyaakach Seluththakkadaveerkal.


Tags மாதப்பிறப்பின் சர்வாங்க தகனபலியையும் அதின் போஜனபலியையும் தினந்தோறும் இடும் சர்வாங்க தகன பலியையும் அதன் போஜனபலியையும் அவைகளின் முறைமைக்கேற்ற பானபலிகளையும் அன்றி இவைகளையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள்
எண்ணாகமம் 29:6 Concordance எண்ணாகமம் 29:6 Interlinear எண்ணாகமம் 29:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 29