எண்ணாகமம் 28:9
ஓய்வுநாளிலோ போஜனபலிக்காக ஒரு வயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், அதின் பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்.
Tamil Indian Revised Version
ஓய்வுநாளிலோ உணவுபலிக்காக ஒருவயதுடைய பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், அதின் பானபலியையும் செலுத்தவேண்டும்.
Tamil Easy Reading Version
“ஓய்வு நாளுக்கு, நீங்கள் ஒரு வயதான 2 ஆட்டுக்குட்டிகளைக் கொடுக்க வேண்டும். அவை பழுதற்றதாக இருக்க வேண்டும். அதோடு தானியக் காணிக்கையையும் கொடுக்க வேண்டும். மெல்லிய மாவிலே பத்தில் இரண்டு பங்கினை ஒலிவ எண்ணெயிலே பிசைந்து தரவேண்டும். பானங்களின் காணிக்கையையும் தரவேண்டும்.
திருவிவிலியம்
ஓய்வு நாளில், ஒரு வயதுடைய இரண்டு ஆட்டுக்குட்டிகளையும் உணவுப் படையலாக எண்ணெயில் பிசைந்த இருபதுபடி மரக்காலில் பத்தில் இரண்டு அளவு மிருதுவான மாவையும், அத்துடன் நீர்மப் படையலையும் செலுத்த வேண்டும்.
Title
ஓய்வு நாள் பலிகள்
Other Title
ஓய்வுநாளின் படையல்
King James Version (KJV)
And on the sabbath day two lambs of the first year without spot, and two tenth deals of flour for a meat offering, mingled with oil, and the drink offering thereof:
American Standard Version (ASV)
And on the sabbath day two he-lambs a year old without blemish, and two tenth parts `of an ephah’ of fine flour for a meal-offering, mingled with oil, and the drink-offering thereof:
Bible in Basic English (BBE)
And on the Sabbath day, two he-lambs of the first year, without any mark, and two tenth parts of the best meal for a meal offering mixed with oil, and its drink offering:
Darby English Bible (DBY)
And on the sabbath day two yearling lambs without blemish, and two tenth parts of fine flour as an oblation, mingled with oil, and the drink-offering thereof:
Webster’s Bible (WBT)
And on the sabbath-day two lambs of the first year without spot, and two tenth-parts of flour for a meat-offering, mingled with oil, and its drink-offering.
World English Bible (WEB)
On the Sabbath day two he-lambs a year old without blemish, and two tenth parts [of an ephah] of fine flour for a meal-offering, mixed with oil, and the drink-offering of it:
Young’s Literal Translation (YLT)
`And on the sabbath-day, two lambs, sons of a year, perfect ones, and two-tenth deals of flour, a present, mixed with oil, and its libation;
எண்ணாகமம் Numbers 28:9
ஓய்வுநாளிலோ போஜனபலிக்காக ஒரு வயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், அதின் பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்.
And on the sabbath day two lambs of the first year without spot, and two tenth deals of flour for a meat offering, mingled with oil, and the drink offering thereof:
| וּבְיוֹם֙ | ûbĕyôm | oo-veh-YOME | |
| הַשַּׁבָּ֔ת | haššabbāt | ha-sha-BAHT | |
| שְׁנֵֽי | šĕnê | sheh-NAY | |
| כְבָשִׂ֥ים | kĕbāśîm | heh-va-SEEM | |
| בְּנֵֽי | bĕnê | beh-NAY | |
| שָׁנָ֖ה | šānâ | sha-NA | |
| תְּמִימִ֑ם | tĕmîmim | teh-mee-MEEM | |
| וּשְׁנֵ֣י | ûšĕnê | oo-sheh-NAY | |
| עֶשְׂרֹנִ֗ים | ʿeśrōnîm | es-roh-NEEM | |
| סֹ֧לֶת | sōlet | SOH-let | |
| מִנְחָ֛ה | minḥâ | meen-HA | |
| בְּלוּלָ֥ה | bĕlûlâ | beh-loo-LA | |
| בַשֶּׁ֖מֶן | baššemen | va-SHEH-men | |
| וְנִסְכּֽוֹ׃ | wĕniskô | veh-nees-KOH |
இணை வசனம்
Exodus 20:8
ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;
Psalm 92:1
கர்த்தரைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவதும்,
Isaiah 58:13
என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன்வழிகளின்படி, நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும் உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,
Ezekiel 20:12
நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்கு, கட்டளையிட்டேன்.
Revelation 1:10
கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
Tags ஓய்வுநாளிலோ போஜனபலிக்காக ஒரு வயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும் அதின் பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்
எண்ணாகமம் 28:9 Concordance எண்ணாகமம் 28:9 Interlinear எண்ணாகமம் 28:9 Image