Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 28:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 28 எண்ணாகமம் 28:4

எண்ணாகமம் 28:4
காலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும், மாலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும் பலியிட்டு,

Tamil Indian Revised Version
காலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும், மாலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும் பலியிட்டு,

Tamil Easy Reading Version
இவற்றில் ஒன்றைக் காலையிலும், மற்றொன்றைச் சூரியன் அஸ்தமிக்கும் வேளையிலும் பானங்களின் காணிக்கையோடு கொடுக்க வேண்டும்.

திருவிவிலியம்
இவற்றுள் ஒன்றைக் காலையிலும், மற்றதை மாலையிலும் பலியிட வேண்டும்.

Numbers 28:3Numbers 28Numbers 28:5

King James Version (KJV)
The one lamb shalt thou offer in the morning, and the other lamb shalt thou offer at even;

American Standard Version (ASV)
The one lamb shalt thou offer in the morning, and the other lamb shalt thou offer at even;

Bible in Basic English (BBE)
Let one be offered in the morning, and the other at evening;

Darby English Bible (DBY)
The one lamb shalt thou offer in the morning, and the other lamb thou shalt offer between the two evenings;

Webster’s Bible (WBT)
The one lamb shalt thou offer in the morning, and the other lamb shalt thou offer at evening.

World English Bible (WEB)
The one lamb shall you offer in the morning, and the other lamb shall you offer at even;

Young’s Literal Translation (YLT)
the one lamb thou preparest in the morning, and the second lamb thou preparest between the evenings;

எண்ணாகமம் Numbers 28:4
காலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும், மாலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும் பலியிட்டு,
The one lamb shalt thou offer in the morning, and the other lamb shalt thou offer at even;

אֶתʾetet
הַכֶּ֥בֶשׂhakkebeśha-KEH-ves
אֶחָ֖דʾeḥādeh-HAHD
תַּֽעֲשֶׂ֣הtaʿăśeta-uh-SEH
בַבֹּ֑קֶרbabbōqerva-BOH-ker
וְאֵת֙wĕʾētveh-ATE
הַכֶּ֣בֶשׂhakkebeśha-KEH-ves
הַשֵּׁנִ֔יhaššēnîha-shay-NEE
תַּֽעֲשֶׂ֖הtaʿăśeta-uh-SEH
בֵּ֥יןbênbane
הָֽעַרְבָּֽיִם׃hāʿarbāyimHA-ar-BA-yeem

இணை வசனம்

Exodus 12:6
அதை இந்த மாதம் பதினாலாம் தேதி வரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து,

Numbers 9:3
இந்த மாதம் பதினாலாந்தேதி அந்திநேரமான வேளையாகிய குறித்த காலத்தில் அதை ஆசரிக்கக்கடவீர்கள்; அதற்குரிய எல்லாக் கட்டளையின்படியேயும் முறைமைகளின்படியேயும் அதை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்.

1 Kings 18:29
மத்தியானவேளை சென்றபின்பு, அந்திப்பலிசெலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை.

1 Kings 18:36
அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து: ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும்.

Ezra 9:4
அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் இஸ்ரவேலுடைய தேவனின் வார்த்தைகளுக்கு நடுங்குகிற யாவரும், என்னோடே கூடிக்கொண்டார்கள்; நானோ அந்திப்பலி செலுத்தப்படுமட்டும் திகைத்தவனாய் உட்கார்ந்துகொண்டிருந்தேன்.

Psalm 141:2
என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும் என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது.

Daniel 9:21
அப்படி நான், ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்துவந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான்.


Tags காலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும் மாலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும் பலியிட்டு
எண்ணாகமம் 28:4 Concordance எண்ணாகமம் 28:4 Interlinear எண்ணாகமம் 28:4 Image