Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 27:11

Numbers 27:11 in Tamil தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 27

எண்ணாகமம் 27:11
அவன் தகப்பனுக்குச் சகோதரர் இல்லாதிருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் வம்சத்திலே அவனுக்குக் கிட்டின உறவின்முறையானுக்குக் சுதந்தரமாகக் கொடுக்கவேண்டும்; இது, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் புத்திரருக்கு நியாயவிதிப்பிரமாணமாய் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.

Tamil Indian Revised Version
அவன் தகப்பனுக்குச் சகோதரர்கள் இல்லாமல் இருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் வம்சத்திலே அவனுக்குக் நெருங்கிய உறவின் முறையானுக்குச் சுதந்தரமாகக் கொடுக்க வேண்டும்; இது, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, இஸ்ரவேல் மக்களுக்கு நியாயவிதிப்பிரமாணமாக இருப்பதாக என்று சொல் என்றார்.

Tamil Easy Reading Version
ஒருவனது தந்தைக்கும் சகோதரர்கள் இல்லாவிட்டால் பிறகு அவன் குடும்பத்திலுள்ள நெருங்கிய உறவினருக்கு அவனுக்குரிய அனைத்தும் உரியதாகும். இது இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு சட்டமாக வேண்டும்’” என்றார்.

Thiru Viviliam
அவன் தந்தைக்கும் சகோதரர் இல்லையெனில் அவன் உரிமைச் சொத்தை அவன் குடும்பத்தில் அவனுக்கடுத்த உறவினனுக்குக் கொடுக்க வேண்டும்; அவன் அதை உடைமையாக்கிக் கொள்வான். ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி இது இஸ்ரயேல் மக்களுக்கு நியமமாகவும், விதிமுறையாகவும் விளங்கும்.

எண்ணாகமம் 27:10எண்ணாகமம் 27எண்ணாகமம் 27:12

King James Version (KJV)
And if his father have no brethren, then ye shall give his inheritance unto his kinsman that is next to him of his family, and he shall possess it: and it shall be unto the children of Israel a statute of judgment, as the LORD commanded Moses.

American Standard Version (ASV)
And if his father have no brethren, then ye shall give his inheritance unto his kinsman that is next to him of his family, and he shall possess it: and it shall be unto the children of Israel a statute `and’ ordinance, as Jehovah commanded Moses.

Bible in Basic English (BBE)
And if his father has no brothers, then give it to his nearest relation in the family, as his heritage: this is to be a decision made by law for the children of Israel, as the Lord gave orders to Moses.

Darby English Bible (DBY)
And if his father have no brethren, ye shall give his inheritance to his kinsman that is nearest to him in his family, and he shall possess it; and it shall be unto the children of Israel a statute of right, as Jehovah commanded Moses.

Webster’s Bible (WBT)
And if his father shall have no brethren, then ye shall give inheritance to his kinsman that is next to him of his family, and he shall possess it: and it shall be to the children of Israel a statute of judgment, as the LORD commanded Moses.

World English Bible (WEB)
If his father have no brothers, then you shall give his inheritance to his kinsman who is next to him of his family, and he shall possess it: and it shall be to the children of Israel a statute [and] ordinance, as Yahweh commanded Moses.

Young’s Literal Translation (YLT)
and if his father have no brethren, then ye have given his inheritance to his relation who is near unto him of his family, and he hath possessed it;’ and it hath been to the sons of Israel for a statute of judgment, as Jehovah hath commanded Moses.

எண்ணாகமம் Numbers 27:11
அவன் தகப்பனுக்குச் சகோதரர் இல்லாதிருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் வம்சத்திலே அவனுக்குக் கிட்டின உறவின்முறையானுக்குக் சுதந்தரமாகக் கொடுக்கவேண்டும்; இது, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் புத்திரருக்கு நியாயவிதிப்பிரமாணமாய் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.
And if his father have no brethren, then ye shall give his inheritance unto his kinsman that is next to him of his family, and he shall possess it: and it shall be unto the children of Israel a statute of judgment, as the LORD commanded Moses.

And
if
וְאִםwĕʾimveh-EEM
his
father
אֵ֣יןʾênane
no
have
אַחִים֮ʾaḥîmah-HEEM
brethren,
לְאָבִיו֒lĕʾābîwleh-ah-veeoo
then
ye
shall
give
וּנְתַתֶּ֣םûnĕtattemoo-neh-ta-TEM

אֶתʾetet
his
inheritance
נַֽחֲלָת֗וֹnaḥălātôna-huh-la-TOH
unto
his
kinsman
לִשְׁאֵר֞וֹlišʾērôleesh-ay-ROH
next
is
that
הַקָּרֹ֥בhaqqārōbha-ka-ROVE
to
אֵלָ֛יוʾēlāyway-LAV
family,
his
of
him
מִמִּשְׁפַּחְתּ֖וֹmimmišpaḥtômee-meesh-pahk-TOH
and
he
shall
possess
וְיָרַ֣שׁwĕyārašveh-ya-RAHSH
be
shall
it
and
it:
אֹתָ֑הּʾōtāhoh-TA
children
the
unto
וְֽהָ֨יְתָ֜הwĕhāyĕtâveh-HA-yeh-TA
of
Israel
לִבְנֵ֤יlibnêleev-NAY
a
statute
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
judgment,
of
לְחֻקַּ֣תlĕḥuqqatleh-hoo-KAHT
as
מִשְׁפָּ֔טmišpāṭmeesh-PAHT
the
Lord
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
commanded
צִוָּ֥הṣiwwâtsee-WA

יְהוָ֖הyĕhwâyeh-VA
Moses.
אֶתʾetet
מֹשֶֽׁה׃mōšemoh-SHEH

எண்ணாகமம் 27:11 ஆங்கிலத்தில்

avan Thakappanukkuch Sakotharar Illaathirunthaal, Avanukkuriya Suthantharaththai Avan Vamsaththilae Avanukkuk Kittina Uravinmuraiyaanukkuk Suthantharamaakak Kodukkavaenndum; Ithu, Karththar Mosekkuk Kattalaiyittapatiyae, Isravael Puththirarukku Niyaayavithippiramaanamaay Irukkakkadavathu Entu Sol Entar.


Tags அவன் தகப்பனுக்குச் சகோதரர் இல்லாதிருந்தால் அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் வம்சத்திலே அவனுக்குக் கிட்டின உறவின்முறையானுக்குக் சுதந்தரமாகக் கொடுக்கவேண்டும் இது கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரவேல் புத்திரருக்கு நியாயவிதிப்பிரமாணமாய் இருக்கக்கடவது என்று சொல் என்றார்
எண்ணாகமம் 27:11 Concordance எண்ணாகமம் 27:11 Interlinear எண்ணாகமம் 27:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 27