எண்ணாகமம் 25:1
இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கும்போது, மக்கள் மோவாபின் மகள்களோடு விபசாரம் செய்யத் தொடங்கினார்கள்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் அகாசியாவின் அருகில் முகாமிட்டிருந்தார்கள். அப்போது அவர்கள் மோவாப் பெண்களோடு பாலுறவுப் பாவத்தில் ஈடுபட்டார்கள்.
திருவிவிலியம்
இஸ்ரயேல் சித்திமில் தங்கியிருந்தபோது மக்கள் மோவாபின் புதல்வியரோடு முறைகேடாக நடக்கத் தொடங்கினர்.
Title
பேயோரில் இஸ்ரவேலர்கள்
Other Title
பெகோரில் இஸ்ரயேல் மக்கள்
King James Version (KJV)
And Israel abode in Shittim, and the people began to commit whoredom with the daughters of Moab.
American Standard Version (ASV)
And Israel abode in Shittim; and the people began to play the harlot with the daughters of Moab:
Bible in Basic English (BBE)
Now when Israel was living in Shittim the people became false to the Lord, doing evil with the daughters of Moab:
Darby English Bible (DBY)
And Israel abode in Shittim; and the people began to commit fornication with the daughters of Moab.
Webster’s Bible (WBT)
And Israel abode in Shittim, and the people began to commit lewdness with the daughters of Moab.
World English Bible (WEB)
Israel abode in Shittim; and the people began to play the prostitute with the daughters of Moab:
Young’s Literal Translation (YLT)
And Israel dwelleth in Shittim, and the people begin to go a-whoring unto daughters of Moab,
எண்ணாகமம் Numbers 25:1
இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள்.
And Israel abode in Shittim, and the people began to commit whoredom with the daughters of Moab.
| וַיֵּ֥שֶׁב | wayyēšeb | va-YAY-shev | |
| יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| בַּשִּׁטִּ֑ים | baššiṭṭîm | ba-shee-TEEM | |
| וַיָּ֣חֶל | wayyāḥel | va-YA-hel | |
| הָעָ֔ם | hāʿām | ha-AM | |
| לִזְנ֖וֹת | liznôt | leez-NOTE | |
| אֶל | ʾel | el | |
| בְּנ֥וֹת | bĕnôt | beh-NOTE | |
| מוֹאָֽב׃ | môʾāb | moh-AV |
இணை வசனம்
Joshua 2:1
நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவுபார்க்கும்படி அனுப்பி: நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்துவாருங்கள் என்றான். அவர்கள் போய், ராகாப் என்னும் பெயர்கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து, அங்கே தங்கினார்கள்.
Numbers 33:49
யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளில் அவர்கள் பெத்யெசிமோத்தைத் தொடங்கி, ஆபேல்சித்தீம்மட்டும் பாளயமிறங்கியிருந்தார்கள்.
Micah 6:5
என் ஜனமே மோவாபின் ராஜாவாகிய பாலாக் பண்ணின யோசனை இன்னதென்றும் பேயோரின் குமாரனான பிலேயாம் அவனுக்குப் பிரதியுத்தரமாகச் சொன்னது இன்னதென்றும், சித்தீம் தொடங்கி கில்கால்மட்டும் நடந்தது இன்னதென்றும் நீ கர்த்தருடைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக்கொள்.
1 Corinthians 10:8
அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம் பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக.
Numbers 31:15
அவர்களை நோக்கி: ஸ்திரீகள் எல்லாரையும் உயிரோடே விட்டுவிட்டீர்களா?
Joshua 3:1
அதிகாலமே யோசுவா எழுந்திருந்தபின்பு, அவனும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் சித்தீமிலிருந்து பிரயாணம்பண்ணி, யோர்தான் மட்டும் வந்து, அதைக்கடந்து போகுமுன்னே அங்கே இராத்தங்கினார்கள்.
Ecclesiastes 7:26
கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுடைய ஸ்திரீயானவள், சாவிலும் அதிக கசப்புள்ளவளென்று கண்டேன், தேவனுக்குமுன்பாகச் சற்குணனாயிருக்கிறவன் அவளுக்குத் தப்புவான்; பாவியோ அவளால் பிடிபடுவான்.
Revelation 2:14
ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர்முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.
Tags இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில் ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள்
எண்ணாகமம் 25:1 Concordance எண்ணாகமம் 25:1 Interlinear எண்ணாகமம் 25:1 Image