Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 20:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 20 எண்ணாகமம் 20:9

எண்ணாகமம் 20:9
அப்பொழுது மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே கர்த்தருடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே கர்த்தருடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான்.

Tamil Easy Reading Version
பரிசுத்தக் கூடாரத்திற்குள் கர்த்தர் முன்னிலையில் கைத்தடி இருந்தது. கர்த்தர் சொன்னபடியே மோசே கைத்தடியை எடுத்துக்கொண்டான்.

திருவிவிலியம்
அவர் கட்டளைப்படியே மோசே ஆண்டவர் திருமுன்னின்று கோலை எடுத்தார்.⒫

Numbers 20:8Numbers 20Numbers 20:10

King James Version (KJV)
And Moses took the rod from before the LORD, as he commanded him.

American Standard Version (ASV)
And Moses took the rod from before Jehovah, as he commanded him.

Bible in Basic English (BBE)
And Moses took the rod from before the Lord as he gave him orders.

Darby English Bible (DBY)
And Moses took the staff from before Jehovah, as he had commanded him.

Webster’s Bible (WBT)
And Moses took the rod from before the LORD, as he commanded him.

World English Bible (WEB)
Moses took the rod from before Yahweh, as he commanded him.

Young’s Literal Translation (YLT)
And Moses taketh the rod from before Jehovah, as He hath commanded him,

எண்ணாகமம் Numbers 20:9
அப்பொழுது மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே கர்த்தருடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான்.
And Moses took the rod from before the LORD, as he commanded him.

וַיִּקַּ֥חwayyiqqaḥva-yee-KAHK
מֹשֶׁ֛הmōšemoh-SHEH
אֶתʾetet
הַמַּטֶּ֖הhammaṭṭeha-ma-TEH
מִלִּפְנֵ֣יmillipnêmee-leef-NAY
יְהוָ֑הyĕhwâyeh-VA
כַּֽאֲשֶׁ֖רkaʾăšerka-uh-SHER
צִוָּֽהוּ׃ṣiwwāhûtsee-wa-HOO

இணை வசனம்

Numbers 17:10
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஆரோனின் கோல் அந்தக் கலகக்காரருக்கு விரோதமான அடையாளமாகும்பொருட்டு, அதைத் திரும்பவும் சாட்சிப்பெட்டிக்கு முன்னே கொண்டுபோய் வை; இப்படி அவர்கள் எனக்கு விரோதமாய் முறுமுறுப்பதை ஒழியப்பண்ணுவாய், அப்பொழுது அவர்கள் சாகமாட்டார்கள் என்றார்.


Tags அப்பொழுது மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே கர்த்தருடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான்
எண்ணாகமம் 20:9 Concordance எண்ணாகமம் 20:9 Interlinear எண்ணாகமம் 20:9 Image