Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 2:16

எண்ணாகமம் 2:16 தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 2

எண்ணாகமம் 2:16
எண்ணப்பட்ட ரூபனின் பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின்படியே இலட்சத்து ஐம்பத்து ஓராயிரத்து நானூற்று ஐம்பதுபேர்; இவர்கள் பிரயாணத்தில் இரண்டாம் பாளயமாய்ப் போகக்கடவர்கள்.

Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சுகமாக்கி, அனுப்பிவிட்டு,

Tamil Easy Reading Version
ஆனால் அவர்கள் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. எனவே இயேசு அந்த மனிதனை அழைத்து அவனைக் குணமாக்கினார். பின்னர் இயேசு அந்த மனிதனை அனுப்பிவிட்டார்.

Thiru Viviliam
அவர்கள் அமைதியாய் இருந்தனர். இயேசு அவரது கையைப் பிடித்து அவரை நலமாக்கி அனுப்பிவிட்டார்.

Luke 14:3Luke 14Luke 14:5

King James Version (KJV)
And they held their peace. And he took him, and healed him, and let him go;

American Standard Version (ASV)
But they held their peace. And he took him, and healed him, and let him go.

Bible in Basic English (BBE)
But they said nothing. And he made him well and sent him away.

Darby English Bible (DBY)
But they were silent. And taking him he healed him and let him go.

World English Bible (WEB)
But they were silent. He took him, and healed him, and let him go.

Young’s Literal Translation (YLT)
and they were silent, and having taken hold of `him’, he healed him, and let `him’ go;

லூக்கா Luke 14:4
அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சொஸ்தமாக்கி, அனுப்பிவிட்டு,
And they held their peace. And he took him, and healed him, and let him go;

And
οἱhoioo
they
held
their
δὲdethay
peace.
ἡσύχασανhēsychasanay-SYOO-ha-sahn
And
καὶkaikay
he
took
ἐπιλαβόμενοςepilabomenosay-pee-la-VOH-may-nose
healed
and
him,
ἰάσατοiasatoee-AH-sa-toh
him,
αὐτὸνautonaf-TONE
and
καὶkaikay
let
him
go;
ἀπέλυσενapelysenah-PAY-lyoo-sane

எண்ணாகமம் 2:16 ஆங்கிலத்தில்

ennnappatta Roopanin Paalayaththaar Ellaarum Thangal Senaikalinpatiyae Ilatchaththu Aimpaththu Oraayiraththu Naanoottu Aimpathupaer; Ivarkal Pirayaanaththil Iranndaam Paalayamaayp Pokakkadavarkal.


Tags எண்ணப்பட்ட ரூபனின் பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின்படியே இலட்சத்து ஐம்பத்து ஓராயிரத்து நானூற்று ஐம்பதுபேர் இவர்கள் பிரயாணத்தில் இரண்டாம் பாளயமாய்ப் போகக்கடவர்கள்
எண்ணாகமம் 2:16 Concordance எண்ணாகமம் 2:16 Interlinear எண்ணாகமம் 2:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 2