எண்ணாகமம் 18:26
நீ லேவியரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தசமபாகத்தை நீங்கள் அவர்கள் கையில் வாங்கும்போது, தசமபாகத்தில் பத்தில் ஒரு பங்கைக் கர்த்தருக்கு ஏறெடுத்துப்படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.
Tamil Indian Revised Version
நீ லேவியரோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் மக்கள் கையில் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தசமபாகத்தை நீங்கள் அவர்கள் கையில் வாங்கும்போது. தசமபாகத்தில் பத்தில் ஒரு பங்கைக் கர்த்தருக்கு ஏறெடுத்துப்படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.
Tamil Easy Reading Version
“லேவியர்களிடம் இவற்றை கூறு: இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்குரிய அனைத்திலும் பத்தில் ஒரு பங்கை கர்த்தருக்குத் தருவார்கள். அவை லேவியர்களுக்கு உரியதாகும். ஆனால், நீங்கள் அதில் பத்தில் ஒரு பங்கைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும்.
Thiru Viviliam
நீ லேவியரிடம் சொல்ல வேண்டியது: “நான் இஸ்ரயேல் மக்களிடமிருந்து உங்களுக்கு உரிமைச் சொத்தாகத் தந்த பத்திலொன்றை அவர்களிடமிருந்து நீங்கள் எடுக்கும்போது, நீங்களும் அதிலிருந்து ஒரு படையலை, அதாவது, பத்திலொன்றிலிருந்து பத்திலொன்றை ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்க வேண்டும்.
King James Version (KJV)
Thus speak unto the Levites, and say unto them, When ye take of the children of Israel the tithes which I have given you from them for your inheritance, then ye shall offer up an heave offering of it for the LORD, even a tenth part of the tithe.
American Standard Version (ASV)
Moreover thou shalt speak unto the Levites, and say unto them, When ye take of the children of Israel the tithe which I have given you from them for your inheritance, then ye shall offer up a heave-offering of it for Jehovah, a tithe of the tithe.
Bible in Basic English (BBE)
Say to the Levites, When you take from the children of Israel the tenth which I have given to you from them as your heritage, a tenth part of that tenth is to be offered as an offering lifted up before the Lord.
Darby English Bible (DBY)
And to the Levites shalt thou speak, and say unto them, When ye take of the children of Israel the tithes which I have given you from them for your inheritance, then ye shall offer a heave-offering from it for Jehovah, the tenth of the tithe.
Webster’s Bible (WBT)
Thus speak to the Levites, and say to them, When ye take of the children of Israel the tithes which I have given you from them for your inheritance, then ye shall offer up a heave-offering of it for the LORD, even a tenth part of the tithe.
World English Bible (WEB)
Moreover you shall speak to the Levites, and tell them, When you take of the children of Israel the tithe which I have given you from them for your inheritance, then you shall offer up a heave-offering of it for Yahweh, a tithe of the tithe.
Young’s Literal Translation (YLT)
`And unto the Levites thou dost speak; and thou hast said unto them, When ye take from the sons of Israel the tithe which I have given to you from them, for your inheritance, then ye have lifted up from it the heave-offering of Jehovah, a tithe of the tithe;
எண்ணாகமம் Numbers 18:26
நீ லேவியரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தசமபாகத்தை நீங்கள் அவர்கள் கையில் வாங்கும்போது, தசமபாகத்தில் பத்தில் ஒரு பங்கைக் கர்த்தருக்கு ஏறெடுத்துப்படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.
Thus speak unto the Levites, and say unto them, When ye take of the children of Israel the tithes which I have given you from them for your inheritance, then ye shall offer up an heave offering of it for the LORD, even a tenth part of the tithe.
Thus speak | וְאֶל | wĕʾel | veh-EL |
unto | הַלְוִיִּ֣ם | halwiyyim | hahl-vee-YEEM |
the Levites, | תְּדַבֵּר֮ | tĕdabbēr | teh-da-BARE |
say and | וְאָֽמַרְתָּ֣ | wĕʾāmartā | veh-ah-mahr-TA |
unto | אֲלֵהֶם֒ | ʾălēhem | uh-lay-HEM |
them, When | כִּֽי | kî | kee |
ye take | תִ֠קְחוּ | tiqḥû | TEEK-hoo |
of | מֵאֵ֨ת | mēʾēt | may-ATE |
the children | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
of Israel | יִשְׂרָאֵ֜ל | yiśrāʾēl | yees-ra-ALE |
אֶת | ʾet | et | |
tithes the | הַֽמַּעֲשֵׂ֗ר | hammaʿăśēr | ha-ma-uh-SARE |
which | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
I have given | נָתַ֧תִּי | nātattî | na-TA-tee |
from you | לָכֶ֛ם | lākem | la-HEM |
them for your inheritance, | מֵֽאִתָּ֖ם | mēʾittām | may-ee-TAHM |
up offer shall ye then | בְּנַֽחֲלַתְכֶ֑ם | bĕnaḥălatkem | beh-na-huh-laht-HEM |
offering heave an | וַהֲרֵֽמֹתֶ֤ם | wahărēmōtem | va-huh-ray-moh-TEM |
of | מִמֶּ֙נּוּ֙ | mimmennû | mee-MEH-NOO |
it for the Lord, | תְּרוּמַ֣ת | tĕrûmat | teh-roo-MAHT |
tenth a even | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
part of | מַֽעֲשֵׂ֖ר | maʿăśēr | ma-uh-SARE |
the tithe. | מִן | min | meen |
הַֽמַּעֲשֵֽׂר׃ | hammaʿăśēr | HA-ma-uh-SARE |
எண்ணாகமம் 18:26 ஆங்கிலத்தில்
Tags நீ லேவியரோடே சொல்லவேண்டியது என்னவென்றால் இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தசமபாகத்தை நீங்கள் அவர்கள் கையில் வாங்கும்போது தசமபாகத்தில் பத்தில் ஒரு பங்கைக் கர்த்தருக்கு ஏறெடுத்துப்படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்
எண்ணாகமம் 18:26 Concordance எண்ணாகமம் 18:26 Interlinear எண்ணாகமம் 18:26 Image
முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 18