எண்ணாகமம் 17:4
அவைகளை ஆசரிப்புக் கூடாரத்திலே நான் உங்களைச் சந்திக்கும் ஸ்தானமாகிய சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைக்கக்கடவாய்.
Tamil Indian Revised Version
அவைகளை ஆசரிப்புக் கூடாரத்திலே நான் உங்களைச் சந்திக்கும் இடமாகிய சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
அக்கைத்தடிகளை ஆசரிப்புக் கூடாரத்திற்குள் உடன்படிக்கைப் பெட்டியின் முன்னால் வை. அந்த இடத்தில்தான் நான் உன்னைச் சந்திப்பேன். அவர்களில் ஒருவனை நான் உண்மையான ஆசாரியனாக தேர்ந்தெடுப்பேன்.
திருவிவிலியம்
பின் அவற்றைச் சந்திப்புக் கூடாரத்தில் நான் உன்னைச் சந்திக்கும் உடன்படிக்கைப்பேழை முன் வைப்பாய்.
King James Version (KJV)
And thou shalt lay them up in the tabernacle of the congregation before the testimony, where I will meet with you.
American Standard Version (ASV)
And thou shalt lay them up in the tent of meeting before the testimony, where I meet with you.
Bible in Basic English (BBE)
And let them be stored up in the Tent of meeting, in front of the ark of witness where I come to you.
Darby English Bible (DBY)
And thou shalt lay them up in the tent of meeting before the testimony, where I meet with you.
Webster’s Bible (WBT)
And thou shalt lay them in the tabernacle of the congregation before the testimony, where I will meet with you.
World English Bible (WEB)
You shall lay them up in the tent of meeting before the testimony, where I meet with you.
Young’s Literal Translation (YLT)
and thou hast placed them in the tent of meeting, before the testimony, where I meet with you.
எண்ணாகமம் Numbers 17:4
அவைகளை ஆசரிப்புக் கூடாரத்திலே நான் உங்களைச் சந்திக்கும் ஸ்தானமாகிய சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைக்கக்கடவாய்.
And thou shalt lay them up in the tabernacle of the congregation before the testimony, where I will meet with you.
| וְהִנַּחְתָּ֖ם | wĕhinnaḥtām | veh-hee-nahk-TAHM | |
| בְּאֹ֣הֶל | bĕʾōhel | beh-OH-hel | |
| מוֹעֵ֑ד | môʿēd | moh-ADE | |
| לִפְנֵי֙ | lipnēy | leef-NAY | |
| הָֽעֵד֔וּת | hāʿēdût | ha-ay-DOOT | |
| אֲשֶׁ֛ר | ʾăšer | uh-SHER | |
| אִוָּעֵ֥ד | ʾiwwāʿēd | ee-wa-ADE | |
| לָכֶ֖ם | lākem | la-HEM | |
| שָֽׁמָּה׃ | šāmmâ | SHA-ma |
இணை வசனம்
Exodus 25:16
நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப் பிரமாணத்தை அந்தப் பெட்டியிலே வைப்பாயாக.
Exodus 29:42
உன்னுடனே பேசும்படி நான் உங்களைச் சந்திக்கும் இடமாயிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வாசலாகிய கர்த்தருடைய சந்நிதியிலே, உங்கள் தலைமுறைதோறும் செலுத்தப்படவேண்டிய நித்திய சர்வாங்க தகனபலி இதுவே.
Exodus 30:6
சாட்சிப்பெட்டிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கும், நான் உன்னைச் சந்திக்கும் இடமாகிய சாட்சி சந்நிதியின்மேலுள்ள கிருபாசனத்துக்கும் முன்பாக அதை வைக்கக்கடவாய்.
Exodus 30:36
அதில் கொஞ்சம் எடுத்துப் பொடியாக இடித்து, நான் உன்னைச் சந்திக்கும் ஆசரிப்புக் கூடாரத்திலிருக்கும் சாட்சி சந்நிதியில் வைப்பாயாக; அது உங்களுக்கு மகா பரிசுத்தமாயிருக்கக்கடவது.
Numbers 17:7
அந்தக் கோல்களை மோசே சாட்சியின் கூடாரத்திலே கர்த்தருடைய சமுகத்தில் வைத்தான்.
Tags அவைகளை ஆசரிப்புக் கூடாரத்திலே நான் உங்களைச் சந்திக்கும் ஸ்தானமாகிய சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைக்கக்கடவாய்
எண்ணாகமம் 17:4 Concordance எண்ணாகமம் 17:4 Interlinear எண்ணாகமம் 17:4 Image