எண்ணாகமம் 15:40
நீங்கள் என் கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியே செய்து, உங்கள் தேவனுக்குப் பரிசுத்தராயிருக்கும்படி அதைப் பார்ப்பீர்களாக.
Tamil Indian Revised Version
நீங்கள் என்னுடைய கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியே செய்து, உங்களுடைய தேவனுக்குப் பரிசுத்தராக இருக்கும்படி அதைப் பார்க்கவேண்டும்.
Tamil Easy Reading Version
எனது அனைத்து கட்டளைகளுக்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் உங்கள் தேவனுக்கென்று பரிசுத்தமாக இருப்பீர்கள்.
திருவிவிலியம்
அதனால் நீங்கள் என் கட்டளைகளையெல்லாம் நினைவில் கொண்டு அவற்றை நிறைவேற்றுவீர்கள், உங்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களாயிருப்பீர்கள்.
King James Version (KJV)
That ye may remember, and do all my commandments, and be holy unto your God.
American Standard Version (ASV)
that ye may remember and do all my commandments, and be holy unto your God.
Bible in Basic English (BBE)
And that you may keep in mind all my orders and do them and be holy to your God.
Darby English Bible (DBY)
that ye may remember and do all my commandments, and be holy unto your God.
Webster’s Bible (WBT)
That ye may remember, and do all my commandments, and be holy to your God.
World English Bible (WEB)
that you may remember and do all my commandments, and be holy to your God.
Young’s Literal Translation (YLT)
so that ye remember and have done all My commands, and ye have been holy to your God;
எண்ணாகமம் Numbers 15:40
நீங்கள் என் கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியே செய்து, உங்கள் தேவனுக்குப் பரிசுத்தராயிருக்கும்படி அதைப் பார்ப்பீர்களாக.
That ye may remember, and do all my commandments, and be holy unto your God.
| לְמַ֣עַן | lĕmaʿan | leh-MA-an | |
| תִּזְכְּר֔וּ | tizkĕrû | teez-keh-ROO | |
| וַֽעֲשִׂיתֶ֖ם | waʿăśîtem | va-uh-see-TEM | |
| אֶת | ʾet | et | |
| כָּל | kāl | kahl | |
| מִצְוֹתָ֑י | miṣwōtāy | mee-ts-oh-TAI | |
| וִֽהְיִיתֶ֥ם | wihĕyîtem | vee-heh-yee-TEM | |
| קְדֹשִׁ֖ים | qĕdōšîm | keh-doh-SHEEM | |
| לֵֽאלֹהֵיכֶֽם׃ | lēʾlōhêkem | LAY-loh-hay-HEM |
இணை வசனம்
Leviticus 11:44
நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால் தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக.
Romans 12:1
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
1 Thessalonians 4:7
தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.
Leviticus 19:2
நீ இஸ்ரவேல் புத்திரரின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.
Ephesians 1:4
தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,
Colossians 1:2
கொலோசெ பட்டணத்தில் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாயிருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
1 Peter 1:15
உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.
Tags நீங்கள் என் கற்பனைகளையெல்லாம் நினைத்து அவைகளின்படியே செய்து உங்கள் தேவனுக்குப் பரிசுத்தராயிருக்கும்படி அதைப் பார்ப்பீர்களாக
எண்ணாகமம் 15:40 Concordance எண்ணாகமம் 15:40 Interlinear எண்ணாகமம் 15:40 Image