எண்ணாகமம் 15:33
விறகுகளைப் பொறுக்கின அந்த மனிதனைக் கண்டுபிடித்தவர்கள், அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்துக்கும் சபையார் அனைவரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள்.
Tamil Indian Revised Version
விறகுகளைப் பொறுக்கின அந்த மனிதனைக் கண்டுபிடித்தவர்கள், அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்திற்கும் சபையார் அனைவரிடத்திற்கும் கொண்டுவந்தார்கள்.
Tamil Easy Reading Version
அவன் விறகைச் சேகரித்துக்கொண்டு வரும்போது, அவர்கள் அவனை மோசேயிடமும், ஆரோனிடமும் அழைத்து வந்தனர். மற்றவர்களும் அவர்களோடு சேர்ந்து வந்தனர்.
திருவிவிலியம்
அவன் விறகு பொறுக்கியதைக் கண்டவர்கள் அவனை மோசேயிடமும் ஆரோனிடமும் மக்கள் கூட்டமைப்பு அனைத்திடமும் கூட்டி வந்தனர்.
King James Version (KJV)
And they that found him gathering sticks brought him unto Moses and Aaron, and unto all the congregation.
American Standard Version (ASV)
And they that found him gathering sticks brought him unto Moses and Aaron, and unto all the congregation.
Bible in Basic English (BBE)
And those who saw him getting sticks took him before Moses and Aaron and all the people.
Darby English Bible (DBY)
And they that found him gathering sticks brought him to Moses and Aaron, and to the whole assembly.
Webster’s Bible (WBT)
And they that found him gathering sticks brought him to Moses and Aaron, and to all the congregation.
World English Bible (WEB)
Those who found him gathering sticks brought him to Moses and Aaron, and to all the congregation.
Young’s Literal Translation (YLT)
and those finding him gathering wood bring him near unto Moses, and unto Aaron, and unto all the company,
எண்ணாகமம் Numbers 15:33
விறகுகளைப் பொறுக்கின அந்த மனிதனைக் கண்டுபிடித்தவர்கள், அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்துக்கும் சபையார் அனைவரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள்.
And they that found him gathering sticks brought him unto Moses and Aaron, and unto all the congregation.
| וַיַּקְרִ֣יבוּ | wayyaqrîbû | va-yahk-REE-voo | |
| אֹת֔וֹ | ʾōtô | oh-TOH | |
| הַמֹּֽצְאִ֥ים | hammōṣĕʾîm | ha-moh-tseh-EEM | |
| אֹת֖וֹ | ʾōtô | oh-TOH | |
| מְקֹשֵׁ֣שׁ | mĕqōšēš | meh-koh-SHAYSH | |
| עֵצִ֑ים | ʿēṣîm | ay-TSEEM | |
| אֶל | ʾel | el | |
| מֹשֶׁה֙ | mōšeh | moh-SHEH | |
| וְאֶֽל | wĕʾel | veh-EL | |
| אַהֲרֹ֔ן | ʾahărōn | ah-huh-RONE | |
| וְאֶ֖ל | wĕʾel | veh-EL | |
| כָּל | kāl | kahl | |
| הָֽעֵדָֽה׃ | hāʿēdâ | HA-ay-DA |
இணை வசனம்
John 8:3
அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி:
Tags விறகுகளைப் பொறுக்கின அந்த மனிதனைக் கண்டுபிடித்தவர்கள் அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்துக்கும் சபையார் அனைவரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள்
எண்ணாகமம் 15:33 Concordance எண்ணாகமம் 15:33 Interlinear எண்ணாகமம் 15:33 Image