Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 14:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 14 எண்ணாகமம் 14:4

எண்ணாகமம் 14:4
பின்பு அவர்கள்: நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்துக்குத் திரும்பிப்போவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

Tamil Indian Revised Version
பின்பு அவர்கள்: நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்திற்குத் திரும்பிப்போவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு ஜனங்கள் ஒருவரோடு ஒருவர், “நாம் வேறு தலைவரைத் தேர்ந்தெடுத்து, எகிப்துக்குத் திரும்பிப் போவோம்” எனப் பேசிக்கொண்டனர்.

திருவிவிலியம்
மேலும், அவர்கள் ஒருவர் மற்றவரை நோக்கி, “நாம் ஒரு தலைவனை நியமித்துக்கொண்டு எகிப்துக்குத் திரும்பிச் செல்வோம்” என்றனர்.

Numbers 14:3Numbers 14Numbers 14:5

King James Version (KJV)
And they said one to another, Let us make a captain, and let us return into Egypt.

American Standard Version (ASV)
And they said one to another, Let us make a captain, and let us return into Egypt.

Bible in Basic English (BBE)
And they said to one another, Let us make a captain over us, and go back to Egypt.

Darby English Bible (DBY)
And they said one to another, Let us make a captain, and let us return to Egypt.

Webster’s Bible (WBT)
And they said one to another, Let us make a captain, and let us return into Egypt.

World English Bible (WEB)
They said one to another, Let us make a captain, and let us return into Egypt.

Young’s Literal Translation (YLT)
And they say one unto another, `Let us appoint a head, and turn back to Egypt.’

எண்ணாகமம் Numbers 14:4
பின்பு அவர்கள்: நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்துக்குத் திரும்பிப்போவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
And they said one to another, Let us make a captain, and let us return into Egypt.

וַיֹּֽאמְר֖וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
אִ֣ישׁʾîšeesh
אֶלʾelel
אָחִ֑יוʾāḥîwah-HEEOO
נִתְּנָ֥הnittĕnânee-teh-NA
רֹ֖אשׁrōšrohsh
וְנָשׁ֥וּבָהwĕnāšûbâveh-na-SHOO-va
מִצְרָֽיְמָה׃miṣrāyĕmâmeets-RA-yeh-ma

இணை வசனம்

Deuteronomy 17:16
அவன் அநேக குதிரைகளைச் சம்பாதியாமலும், அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படிக்கு ஜனங்களைத் திரும்ப எகிப்திற்குப் போகப்பண்ணாமலும் இருக்கக்கடவன்; இனி அந்த வழியாய் நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே.

Acts 7:39
இவனுக்கு நம்முடைய பிதாக்கள் கீழ்ப்படிய மனதாயிராமல், இவனைத்தள்ளிவிட்டு, தங்கள் இருதயங்களிலே எகிப்துக்குத் திரும்பி,

Deuteronomy 28:68
இனிக் காணாதிருப்பாய் என்று நான் உனக்குச் சொன்னவழியாய், கர்த்தர் உன்னைக் கப்பல்களிலே எகிப்திற்குத் திரும்பக் கொண்டுபோகப்பண்ணுவார்; அங்கே உங்கள் சத்துருக்களுக்கு வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் விற்கப்படுவீர்கள்; உங்களைக் கொள்வாரும் இல்லாதிருப்பார்கள் என்றான்.

Nehemiah 9:16
எங்கள் பிதாக்களாகிய அவர்களோ அகங்காரமாய் நடந்து, தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாதேபோனார்கள்.

Luke 17:32
லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்.

Hebrews 10:38
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.

Hebrews 11:15
தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்குச் சமயங்கிடைத்திருக்குமே.

2 Peter 2:21
அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்த பின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.


Tags பின்பு அவர்கள் நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்துக்குத் திரும்பிப்போவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்
எண்ணாகமம் 14:4 Concordance எண்ணாகமம் 14:4 Interlinear எண்ணாகமம் 14:4 Image