எண்ணாகமம் 13:25
அவர்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்து, நாற்பதுநாள் சென்றபின்பு திரும்பினார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் தேசத்தைச் சுற்றிப் பார்த்து, நாற்பதுநாட்கள் சென்றபின்பு திரும்பினார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் 40 நாட்கள் அந்த தேசத்தை நன்கு சுற்றி பார்த்தனர். பிறகு அவர்கள் தங்கள் முகாமுக்கு திரும்பி வந்தனர்.
திருவிவிலியம்
நாற்பது நாள்கள் நாட்டை உளவு பார்த்த பின் அவர்கள் திரும்பி வந்தனர்.
King James Version (KJV)
And they returned from searching of the land after forty days.
American Standard Version (ASV)
And they returned from spying out the land at the end of forty days.
Bible in Basic English (BBE)
At the end of forty days they came back from viewing the land.
Darby English Bible (DBY)
And they returned from searching out the land after forty days.
Webster’s Bible (WBT)
And they returned from exploring the land after forty days.
World English Bible (WEB)
They returned from spying out the land at the end of forty days.
Young’s Literal Translation (YLT)
And they turn back from spying the land at the end of forty days.
எண்ணாகமம் Numbers 13:25
அவர்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்து, நாற்பதுநாள் சென்றபின்பு திரும்பினார்கள்.
And they returned from searching of the land after forty days.
| וַיָּשֻׁ֖בוּ | wayyāšubû | va-ya-SHOO-voo | |
| מִתּ֣וּר | mittûr | MEE-toor | |
| הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| מִקֵּ֖ץ | miqqēṣ | mee-KAYTS | |
| אַרְבָּעִ֥ים | ʾarbāʿîm | ar-ba-EEM | |
| יֽוֹם׃ | yôm | yome |
இணை வசனம்
Exodus 24:18
மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான்.
Exodus 34:28
அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்; அவன் பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்.
Numbers 14:33
அவைகள் வனாந்தரத்திலே விழுந்து தீருமட்டும், உங்கள் பிள்ளைகள் நாற்பதுவருஷம் வனாந்தரத்திலே திரிந்து, நீங்கள் சோரம்போன பாதகத்தைச் சுமப்பார்கள்.
Tags அவர்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்து நாற்பதுநாள் சென்றபின்பு திரும்பினார்கள்
எண்ணாகமம் 13:25 Concordance எண்ணாகமம் 13:25 Interlinear எண்ணாகமம் 13:25 Image