Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 11:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 11 எண்ணாகமம் 11:33

எண்ணாகமம் 11:33
தங்கள் பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று தின்னுமுன்னே கர்த்தருடைய கோபம் ஜனங்களுக்குள்ளே மூண்டது; கர்த்தர் ஜனங்களை மகா பெரிய வாதையால் வாதித்தார்.

Tamil Indian Revised Version
தங்களுடைய பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று சாப்பிடும்முன்னே கர்த்தருடைய கோபம் மக்களுக்குள்ளே மூண்டது; கர்த்தர் மக்களை மகா பெரிய வாதையால் வாதித்தார்.

Tamil Easy Reading Version
ஜனங்கள் அந்த இறைச்சியை உண்ண ஆரம்பித்தனர். ஆனால் கர்த்தரோ பெருங்கோபம் கொண்டார். அவர்கள் வாயில் இறைச்சி இருக்கும்போதே, அவற்றை அவர்கள் தின்று முடிக்கும் முன்னரே அவர்கள் நோயுறும்படி கர்த்தர் செய்தார். அதனால் பலர் மரித்துப்போனார்கள். அங்கேயே புதைக்கப்பட்டனர்.

திருவிவிலியம்
அவர்கள் விழுங்கு முன் பற்களிடையில் இறைச்சி இருக்கையிலேயே ஆண்டவரின் சினம் மக்களுக்கு எதிராக மூண்டது; ஆண்டவர் மாபெரும் வாதையால் மக்களைச் சாகடித்தார்.

Numbers 11:32Numbers 11Numbers 11:34

King James Version (KJV)
And while the flesh was yet between their teeth, ere it was chewed, the wrath of the LORD was kindled against the people, and the LORD smote the people with a very great plague.

American Standard Version (ASV)
While the flesh was yet between their teeth, ere it was chewed, the anger of Jehovah was kindled against the people, and Jehovah smote the people with a very great plague.

Bible in Basic English (BBE)
But while the meat was still between their teeth, before it was tasted, the wrath of the Lord was moved against the people and he sent a great outburst of disease on them.

Darby English Bible (DBY)
The flesh was yet between their teeth, before it was chewed, when the wrath of Jehovah was kindled against the people, and Jehovah smote the people with a very great plague.

Webster’s Bible (WBT)
And while the flesh was yet between their teeth, ere it was chewed, the wrath of the LORD was kindled against the people, and the LORD smote the people with a very great plague.

World English Bible (WEB)
While the flesh was yet between their teeth, before it was chewed, the anger of Yahweh was kindled against the people, and Yahweh struck the people with a very great plague.

Young’s Literal Translation (YLT)
The flesh is yet between their teeth — it is not yet cut off — and the anger of Jehovah hath burned among the people, and Jehovah smiteth among the people — a very great smiting;

எண்ணாகமம் Numbers 11:33
தங்கள் பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று தின்னுமுன்னே கர்த்தருடைய கோபம் ஜனங்களுக்குள்ளே மூண்டது; கர்த்தர் ஜனங்களை மகா பெரிய வாதையால் வாதித்தார்.
And while the flesh was yet between their teeth, ere it was chewed, the wrath of the LORD was kindled against the people, and the LORD smote the people with a very great plague.

הַבָּשָׂ֗רhabbāśārha-ba-SAHR
עוֹדֶ֙נּוּ֙ʿôdennûoh-DEH-NOO
בֵּ֣יןbênbane
שִׁנֵּיהֶ֔םšinnêhemshee-nay-HEM
טֶ֖רֶםṭeremTEH-rem
יִכָּרֵ֑תyikkārētyee-ka-RATE
וְאַ֤ףwĕʾapveh-AF
יְהוָה֙yĕhwāhyeh-VA
חָרָ֣הḥārâha-RA
בָעָ֔םbāʿāmva-AM
וַיַּ֤ךְwayyakva-YAHK
יְהוָה֙yĕhwāhyeh-VA
בָּעָ֔םbāʿāmba-AM
מַכָּ֖הmakkâma-KA
רַבָּ֥הrabbâra-BA
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE

இணை வசனம்

Psalm 78:30
அவர்கள் தங்கள் இச்சையை வெறுக்கவில்லை; அவர்களுடைய போஜனம் அவர்கள் வாயில் இருக்கும்போதே,

Numbers 16:49
கோராகின் காரியத்தினிமித்தம் செத்தவர்கள் தவிர, அந்த வாதையினால் செத்துப்போனவர்கள் பதினாலாயிரத்து எழுநூறுபேர்.

Numbers 25:9
அந்த வாதையால் செத்தவர்கள் இருபத்துநாலாயிரம் பேர்.

Psalm 106:14
வனாந்தரத்திலே இச்சையுள்ளவர்களாகி, அவாந்தரவெளியிலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.

Deuteronomy 28:27
நீ குணமாகாதபடி கர்த்தர் உன்னை எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூலவியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் வாதிப்பார்.


Tags தங்கள் பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று தின்னுமுன்னே கர்த்தருடைய கோபம் ஜனங்களுக்குள்ளே மூண்டது கர்த்தர் ஜனங்களை மகா பெரிய வாதையால் வாதித்தார்
எண்ணாகமம் 11:33 Concordance எண்ணாகமம் 11:33 Interlinear எண்ணாகமம் 11:33 Image