எண்ணாகமம் 10:17
அப்பொழுது வாசஸ்தலம் இறக்கிவைக்கப்பட்டது; அதைக் கெர்சோன் புத்திரரும் மெராரி புத்திரரும் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது வாசஸ்தலம் இறக்கி வைக்கப்பட்டது; அதைக் கெர்சோன் சந்ததியாரும் மெராரி சந்ததியாரும் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
பிறகு, பரிசுத்தக் கூடாரம் இறக்கி வைக்கப்பட்டது.பரிசுத்தக் கூடாரத்தைக் கெர்சோன் மற்றும் மெராரி குடும்பத்தில் உள்ளவர்கள் சுமந்துகொண்டு வந்தனர். எனவே, இக்குடும்பத்தவர்கள் இவ்வரிசையில் அடுத்ததாக வந்தனர்.
Thiru Viviliam
மேலும், திருவுறைவிடம் இறக்கி வைக்கப்பட்டதும் கேர்சோனின் புதல்வரும், மெராரியின் புதல்வரும் அதைச் சுமந்து கொண்டு புறப்பட்டனர்.
King James Version (KJV)
And the tabernacle was taken down; and the sons of Gershon and the sons of Merari set forward, bearing the tabernacle.
American Standard Version (ASV)
And the tabernacle was taken down; and the sons of Gershon and the sons of Merari, who bare the tabernacle, set forward.
Bible in Basic English (BBE)
Then the House was taken down; and the sons of Gershon and the sons of Merari, who were responsible for moving the House, went forward.
Darby English Bible (DBY)
And the tabernacle was taken down; and the sons of Gershon and the sons of Merari set forward bearing the tabernacle.
Webster’s Bible (WBT)
And the tabernacle was taken down; and the sons of Gershon and the sons of Merari moved forward, bearing the tabernacle.
World English Bible (WEB)
The tent was taken down; and the sons of Gershon and the sons of Merari, who bore the tent, set forward.
Young’s Literal Translation (YLT)
And the tabernacle hath been taken down, and the sons of Gershon and the sons of Merari have journeyed, bearing the tabernacle.
எண்ணாகமம் Numbers 10:17
அப்பொழுது வாசஸ்தலம் இறக்கிவைக்கப்பட்டது; அதைக் கெர்சோன் புத்திரரும் மெராரி புத்திரரும் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்.
And the tabernacle was taken down; and the sons of Gershon and the sons of Merari set forward, bearing the tabernacle.
And the tabernacle | וְהוּרַ֖ד | wĕhûrad | veh-hoo-RAHD |
down; taken was | הַמִּשְׁכָּ֑ן | hammiškān | ha-meesh-KAHN |
and the sons | וְנָֽסְע֤וּ | wĕnāsĕʿû | veh-na-seh-OO |
Gershon of | בְנֵֽי | bĕnê | veh-NAY |
and the sons | גֵרְשׁוֹן֙ | gērĕšôn | ɡay-reh-SHONE |
Merari of | וּבְנֵ֣י | ûbĕnê | oo-veh-NAY |
set forward, | מְרָרִ֔י | mĕrārî | meh-ra-REE |
bearing | נֹֽשְׂאֵ֖י | nōśĕʾê | noh-seh-A |
the tabernacle. | הַמִּשְׁכָּֽן׃ | hammiškān | ha-meesh-KAHN |
எண்ணாகமம் 10:17 ஆங்கிலத்தில்
Tags அப்பொழுது வாசஸ்தலம் இறக்கிவைக்கப்பட்டது அதைக் கெர்சோன் புத்திரரும் மெராரி புத்திரரும் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்
எண்ணாகமம் 10:17 Concordance எண்ணாகமம் 10:17 Interlinear எண்ணாகமம் 10:17 Image
முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 10