எண்ணாகமம் 1:28
இசக்கார் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
Tamil Indian Revised Version
இசக்கார் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
Tamil Easy Reading Version
இசக்காரின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினார்கள். இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தாரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர்.
திருவிவிலியம்
இசக்கார் மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்;
King James Version (KJV)
Of the children of Issachar, by their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, all that were able to go forth to war;
American Standard Version (ASV)
Of the children of Issachar, their generations, by their families, by their fathers’ houses, according to the number of the names, from twenty years old and upward, all that were able to go forth to war;
Bible in Basic English (BBE)
The generations of the sons of Issachar were numbered by their families and their fathers’ houses, every male of twenty years old and over who was able to go to war;
Darby English Bible (DBY)
Of the sons of Issachar: their generations, after their families, according to their fathers’ houses, by the number of the names, from twenty years old and upward, all that went forth to military service:
Webster’s Bible (WBT)
Of the children of Issachar, by their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, all that were able to go forth to war;
World English Bible (WEB)
Of the children of Issachar, their generations, by their families, by their fathers’ houses, according to the number of the names, from twenty years old and upward, all who were able to go out to war;
Young’s Literal Translation (YLT)
Of the sons of Issachar — their births, by their families, by the house of their fathers, in the number of names, from a son of twenty years and upward, every one going out to the host —
எண்ணாகமம் Numbers 1:28
இசக்கார் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
Of the children of Issachar, by their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, all that were able to go forth to war;
| לִבְנֵ֣י | libnê | leev-NAY | |
| יִשָּׂשכָ֔ר | yiśśokār | yee-soh-HAHR | |
| תּֽוֹלְדֹתָ֥ם | tôlĕdōtām | toh-leh-doh-TAHM | |
| לְמִשְׁפְּחֹתָ֖ם | lĕmišpĕḥōtām | leh-meesh-peh-hoh-TAHM | |
| לְבֵ֣ית | lĕbêt | leh-VATE | |
| אֲבֹתָ֑ם | ʾăbōtām | uh-voh-TAHM | |
| בְּמִסְפַּ֣ר | bĕmispar | beh-mees-PAHR | |
| שֵׁמֹ֗ת | šēmōt | shay-MOTE | |
| מִבֶּ֨ן | mibben | mee-BEN | |
| עֶשְׂרִ֤ים | ʿeśrîm | es-REEM | |
| שָׁנָה֙ | šānāh | sha-NA | |
| וָמַ֔עְלָה | wāmaʿlâ | va-MA-la | |
| כֹּ֖ל | kōl | kole | |
| יֹצֵ֥א | yōṣēʾ | yoh-TSAY | |
| צָבָֽא׃ | ṣābāʾ | tsa-VA |
இணை வசனம்
Genesis 30:18
அப்பொழுது லேயாள்: நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பேரிட்டாள்.
Genesis 46:13
இசக்காருடைய குமாரர் தோலா, பூவா, யோபு, சிம்ரோன் என்பவர்கள்.
Genesis 49:14
இசக்கார் இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை.
Numbers 2:5
அவன் அருகே இசக்கார் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; சூவாரின் குமாரன் நெதனெயேல் இசக்கார் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
Numbers 23:23
யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக் காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும்.
Numbers 26:23
இசக்காருடைய குமாரரின் குடும்பங்களாவன: தோலாவின் சந்ததியான தோலாவியரின் குடும்பமும், பூவாவின் சந்ததியான பூவாவியரின் குடும்பமும்,
Tags இசக்கார் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது
எண்ணாகமம் 1:28 Concordance எண்ணாகமம் 1:28 Interlinear எண்ணாகமம் 1:28 Image