எண்ணாகமம் 1:22
சிமியோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,
Tamil Indian Revised Version
சிமியோன் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,
Tamil Easy Reading Version
சிமியோனின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினர். இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களும் பட்டியலிடப்பட்டனர். அவர்கள் தங்கள் குடும்பத்தாரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர்.
திருவிவிலியம்
சிமியோன் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி தலைக்கட்டு வாரியாக இருபதோ அதற்கு மேலோ வயதுடைய போருக்குப் போகத்தக்க மொத்த ஆண்கள்;
King James Version (KJV)
Of the children of Simeon, by their generations, after their families, by the house of their fathers, those that were numbered of them, according to the number of the names, by their polls, every male from twenty years old and upward, all that were able to go forth to war;
American Standard Version (ASV)
Of the children of Simeon, their generations, by their families, by their fathers’ houses, those that were numbered thereof, according to the number of the names, by their polls, every male from twenty years old and upward, all that were able to go forth to war;
Bible in Basic English (BBE)
The generations of the sons of Simeon were numbered by their families and their fathers’ houses, every male of twenty years old and over, who was able to go to war;
Darby English Bible (DBY)
Of the sons of Simeon: their generations, after their families, according to their fathers’ houses, those that were numbered of them, by the number of the names, according to their polls, every male from twenty years old and upward, all that went forth to military service:
Webster’s Bible (WBT)
Of the children of Simeon, by their generations, after their families, by the house of their fathers, those that were numbered of them according to the number of the names, by their polls, every male from twenty years old and upward, all that were able to go forth to war;
World English Bible (WEB)
Of the children of Simeon, their generations, by their families, by their fathers’ houses, those who were numbered of it, according to the number of the names, one by one, every male from twenty years old and upward, all who were able to go out to war;
Young’s Literal Translation (YLT)
Of the sons of Simeon — their births, by their families, by the house of their fathers, its numbered ones in the number of names, by their polls, every male from a son of twenty years and upward, every one going out to the host —
எண்ணாகமம் Numbers 1:22
சிமியோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,
Of the children of Simeon, by their generations, after their families, by the house of their fathers, those that were numbered of them, according to the number of the names, by their polls, every male from twenty years old and upward, all that were able to go forth to war;
| לִבְנֵ֣י | libnê | leev-NAY | |
| שִׁמְע֔וֹן | šimʿôn | sheem-ONE | |
| תּֽוֹלְדֹתָ֥ם | tôlĕdōtām | toh-leh-doh-TAHM | |
| לְמִשְׁפְּחֹתָ֖ם | lĕmišpĕḥōtām | leh-meesh-peh-hoh-TAHM | |
| לְבֵ֣ית | lĕbêt | leh-VATE | |
| אֲבֹתָ֑ם | ʾăbōtām | uh-voh-TAHM | |
| פְּקֻדָ֗יו | pĕqudāyw | peh-koo-DAV | |
| בְּמִסְפַּ֤ר | bĕmispar | beh-mees-PAHR | |
| שֵׁמוֹת֙ | šēmôt | shay-MOTE | |
| לְגֻלְגְּלֹתָ֔ם | lĕgulgĕlōtām | leh-ɡool-ɡeh-loh-TAHM | |
| כָּל | kāl | kahl | |
| זָכָ֗ר | zākār | za-HAHR | |
| מִבֶּ֨ן | mibben | mee-BEN | |
| עֶשְׂרִ֤ים | ʿeśrîm | es-REEM | |
| שָׁנָה֙ | šānāh | sha-NA | |
| וָמַ֔עְלָה | wāmaʿlâ | va-MA-la | |
| כֹּ֖ל | kōl | kole | |
| יֹצֵ֥א | yōṣēʾ | yoh-TSAY | |
| צָבָֽא׃ | ṣābāʾ | tsa-VA |
இணை வசனம்
Numbers 26:12
சிமியோனுடைய குமாரரின் குடும்பங்களாவன: நேமுவேலின் சந்ததியான நேமுவேலரின் குடும்பமும், யாமினின் சந்ததியான யாமினியரின் குடும்பமும், யாகீனின் சந்ததியான யாகீனியரின் குடும்பமும்,
Genesis 29:33
மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: நான் அற்பமாய் எண்ணப்பட்டதைக் கர்த்தர் கேட்டருளி இவனையும் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்குச் சிமியோன் என்று பேரிட்டாள்.
Genesis 34:25
மூன்றாம் நாளில் அவர்களுக்கு நோவெடுத்துக்கொண்டபோது, யாக்கோபின் குமாரரும் தீனாளின் சகோதரருமான சிமியோன் லேவி என்ற இவ்விரண்டு பேரும் தன்தன் பட்டயத்தை எடுத்துக்கொண்டு, துணிகரமாய்ப் பட்டணத்தில்மேல் பாய்ந்து, ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள்.
Genesis 42:24
அவன் அவர்களை விட்டு அப்புறம் போய் அழுது, திரும்ப அவர்களிடத்தில் வந்து, அவர்களோடே பேசி, அவர்களில் சிமியோனைப் பிடித்து, அவர்கள் கண்களுக்கு முன்பாகக் கட்டுவித்தான்.
Genesis 46:10
சிமியோனுடைய குமாரர் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சொகார், கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல் என்பவர்கள்.
Genesis 49:5
சிமியோனும், லேவியும் ஏக சகோதரர்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள்.
Numbers 2:12
அவன் அருகே சிமியோன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; சூரிஷதாயின் குமாரனாகிய செலூமியேல் சிமியோன் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
Tags சிமியோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது
எண்ணாகமம் 1:22 Concordance எண்ணாகமம் 1:22 Interlinear எண்ணாகமம் 1:22 Image