Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 5:8

Nehemiah 5:8 in Tamil தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 5

நெகேமியா 5:8
அவர்களை நோக்கி: புறஜாதியாருக்கு விற்கப்பட்ட யூதராகிய எங்கள் சகோதரரை நாங்கள் எங்கள் சக்திக்குத்தக்கதாய் மீட்டிருக்கையில், நீங்கள் திரும்ப உங்கள் சகோதரரை விற்கலாமா? இவர்கள் நமக்கு விலைப்பட்டுப்போகலாமா என்றேன்; அப்பொழுது அவர்கள் மறு உத்தரவு சொல்ல இடமில்லாமல் மவுனமாயிருந்தார்கள்.


நெகேமியா 5:8 ஆங்கிலத்தில்

avarkalai Nnokki: Purajaathiyaarukku Virkappatta Yootharaakiya Engal Sakothararai Naangal Engal Sakthikkuththakkathaay Meettirukkaiyil, Neengal Thirumpa Ungal Sakothararai Virkalaamaa? Ivarkal Namakku Vilaippattuppokalaamaa Enten; Appoluthu Avarkal Matru Uththaravu Solla Idamillaamal Mavunamaayirunthaarkal.


Tags அவர்களை நோக்கி புறஜாதியாருக்கு விற்கப்பட்ட யூதராகிய எங்கள் சகோதரரை நாங்கள் எங்கள் சக்திக்குத்தக்கதாய் மீட்டிருக்கையில் நீங்கள் திரும்ப உங்கள் சகோதரரை விற்கலாமா இவர்கள் நமக்கு விலைப்பட்டுப்போகலாமா என்றேன் அப்பொழுது அவர்கள் மறு உத்தரவு சொல்ல இடமில்லாமல் மவுனமாயிருந்தார்கள்
நெகேமியா 5:8 Concordance நெகேமியா 5:8 Interlinear நெகேமியா 5:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 5