Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 13:26

नहेम्याह 13:26 தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 13

நெகேமியா 13:26
இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் இதினாலே பாவஞ்செய்தானல்லவா? அவனைப்போன்ற ராஜா அநேகம் ஜாதிகளுக்குள்ளே உண்டாயிருந்ததில்லை; அவன் தன் தேவனாலே சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான்; தேவன் அவனை இஸ்ரவேலனைத்தின்மேலும் ராஜாவாக வைத்தார்; அப்பபடிப்பட்டவனையும் மறுஜாதியான ஸ்திரீகள் பாவஞ்செய்யப்பண்ணினார்களே.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் இதினாலே பாவம்செய்தானல்லவா? அவனைப்போன்ற ராஜா அநேகம் தேசங்களுக்குள்ளே இருந்ததில்லை; அவன் தன்னுடைய தேவனால் சிநேகிக்கப்பட்டவனாக இருந்தான்; தேவன் அவனை இஸ்ரவேலனைத்தின் மேலும் ராஜாவாக வைத்தார்; அப்படிப்பட்டவனையும் யூதரல்லாத பெண்கள் பாவம் செய்யவைத்தார்களே.

Tamil Easy Reading Version
இது போன்ற திருமணங்கள் சாலொமோனைப் பாவம் செய்யும்படி செய்தது என்று உங்களுக்குத் தெரியும். அனைத்து நாடுகளிலும் சாலொமோனைப் போன்ற பேரரசன் இல்லை. தேவன் சாலொமோனை நேசித்தார். தேவன் சாலொமோனை இஸ்ரவேல் தேசத்தின் முழுவதற்கும் பேரரசனாகச் செய்தார். ஆனாலும் சாலொமோன் வெளிநாட்டுப் பெண்களால் பாவம் செய்யும்படி ஆயிற்று.

Thiru Viviliam
நான் சொன்னது: “இஸ்ரயேலின் அரசர் சாலமோனின் பாவம் இதுதான் அல்லவோ! அவரைப் போன்ற மன்னர் பல நாடுகளிலும் இருந்ததில்லையே! அவருடைய கடவுள் அவருக்கு அன்பு காட்டினார். கடவுள் அவரை இஸ்ரயேலர் அனைவருக்கும் அரசராக ஏற்படுத்தியிருந்தார். இருப்பினும் வேற்றினப் பெண்கள் அவரையும் பாவம் செய்திடச் செய்தார்கள்.

நெகேமியா 13:25நெகேமியா 13நெகேமியா 13:27

King James Version (KJV)
Did not Solomon king of Israel sin by these things? yet among many nations was there no king like him, who was beloved of his God, and God made him king over all Israel: nevertheless even him did outlandish women cause to sin.

American Standard Version (ASV)
Did not Solomon king of Israel sin by these things? yet among many nations was there no king like him, and he was beloved of his God, and God made him king over all Israel: nevertheless even him did foreign women cause to sin.

Bible in Basic English (BBE)
Was it not in these things that Solomon, king of Israel, did wrong? among a number of nations there was no king like him, and he was dear to his God, and God made him king over all Israel: but even he was made to do evil by strange women.

Darby English Bible (DBY)
Did not Solomon king of Israel sin by these things? Yet among the many nations was there no king like him, who was beloved of his God, and God made him king over all Israel; but even him did foreign wives cause to sin.

Webster’s Bible (WBT)
Did not Solomon king of Israel sin by these things? yet among many nations was there no king like him, who was beloved by his God, and God made him king over all Israel: nevertheless even him did outlandish women cause to sin.

World English Bible (WEB)
Did not Solomon king of Israel sin by these things? yet among many nations was there no king like him, and he was beloved of his God, and God made him king over all Israel: nevertheless even him did foreign women cause to sin.

Young’s Literal Translation (YLT)
`By these did not Solomon king of Israel sin? and among the many nations there was no king like him, and beloved by his God he was, and God maketh him king over all Israel — even him did the strange women cause to sin.

நெகேமியா Nehemiah 13:26
இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் இதினாலே பாவஞ்செய்தானல்லவா? அவனைப்போன்ற ராஜா அநேகம் ஜாதிகளுக்குள்ளே உண்டாயிருந்ததில்லை; அவன் தன் தேவனாலே சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான்; தேவன் அவனை இஸ்ரவேலனைத்தின்மேலும் ராஜாவாக வைத்தார்; அப்பபடிப்பட்டவனையும் மறுஜாதியான ஸ்திரீகள் பாவஞ்செய்யப்பண்ணினார்களே.
Did not Solomon king of Israel sin by these things? yet among many nations was there no king like him, who was beloved of his God, and God made him king over all Israel: nevertheless even him did outlandish women cause to sin.

Did
not
הֲל֣וֹאhălôʾhuh-LOH
Solomon
עַלʿalal
king
אֵ֣לֶּהʾēlleA-leh
Israel
of
חָטָֽאḥāṭāʾha-TA
sin
שְׁלֹמֹ֣הšĕlōmōsheh-loh-MOH
by
מֶ֣לֶךְmelekMEH-lek
these
things?
יִשְׂרָאֵ֡לyiśrāʾēlyees-ra-ALE
many
among
yet
וּבַגּוֹיִ֣םûbaggôyimoo-va-ɡoh-YEEM
nations
הָֽרַבִּים֩hārabbîmha-ra-BEEM
was
לֹֽאlōʾloh
there
no
הָיָ֨הhāyâha-YA
king
מֶ֜לֶךְmelekMEH-lek
like
him,
כָּמֹ֗הוּkāmōhûka-MOH-hoo
was
who
וְאָה֤וּבwĕʾāhûbveh-ah-HOOV
beloved
לֵֽאלֹהָיו֙lēʾlōhāywLAY-loh-hav
of
his
God,
הָיָ֔הhāyâha-YA
God
and
וַיִּתְּנֵ֣הוּwayyittĕnēhûva-yee-teh-NAY-hoo
made
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
him
king
מֶ֖לֶךְmelekMEH-lek
over
עַלʿalal
all
כָּלkālkahl
Israel:
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
nevertheless
גַּםgamɡahm
outlandish
did
him
even
אוֹת֣וֹʾôtôoh-TOH
women
הֶֽחֱטִ֔יאוּheḥĕṭîʾûheh-hay-TEE-oo
cause
to
sin.
הַנָּשִׁ֖יםhannāšîmha-na-SHEEM
הַנָּכְרִיּֽוֹת׃hannokriyyôtha-noke-ree-yote

நெகேமியா 13:26 ஆங்கிலத்தில்

isravaelin Raajaavaakiya Saalomon Ithinaalae Paavanjaெythaanallavaa? Avanaipponta Raajaa Anaekam Jaathikalukkullae Unndaayirunthathillai; Avan Than Thaevanaalae Sinaekikkappattavanaayirunthaan; Thaevan Avanai Isravaelanaiththinmaelum Raajaavaaka Vaiththaar; Appapatippattavanaiyum Marujaathiyaana Sthireekal Paavanjaெyyappannnninaarkalae.


Tags இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் இதினாலே பாவஞ்செய்தானல்லவா அவனைப்போன்ற ராஜா அநேகம் ஜாதிகளுக்குள்ளே உண்டாயிருந்ததில்லை அவன் தன் தேவனாலே சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான் தேவன் அவனை இஸ்ரவேலனைத்தின்மேலும் ராஜாவாக வைத்தார் அப்பபடிப்பட்டவனையும் மறுஜாதியான ஸ்திரீகள் பாவஞ்செய்யப்பண்ணினார்களே
நெகேமியா 13:26 Concordance நெகேமியா 13:26 Interlinear நெகேமியா 13:26 Image

முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 13