Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 9:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 9 மத்தேயு 9:31

மத்தேயு 9:31
அவர்களோ புறப்பட்டு, அத்தேசமெங்கும் அவருடைய கீர்த்தியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
அவர்களோ புறப்பட்டு, அந்த நாடெங்கும் அவருடைய புகழைப் பிரசித்தப்படுத்தினார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் அவர்கள் அங்கிருந்து சென்று இயேசுவைக் குறித்த செய்திகளை அப்பிரதேசமெங்கும் பரப்பினார்கள்.

திருவிவிலியம்
ஆனால், அவர்கள் வெளியேபோய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்.

Matthew 9:30Matthew 9Matthew 9:32

King James Version (KJV)
But they, when they were departed, spread abroad his fame in all that country.

American Standard Version (ASV)
But they went forth, and spread abroad his fame in all that land.

Bible in Basic English (BBE)
But they went out and gave news of him in all that land.

Darby English Bible (DBY)
But they, when they were gone out, spread his name abroad in all that land.

World English Bible (WEB)
But they went out and spread abroad his fame in all that land.

Young’s Literal Translation (YLT)
but they, having gone forth, did spread his fame in all that land.

மத்தேயு Matthew 9:31
அவர்களோ புறப்பட்டு, அத்தேசமெங்கும் அவருடைய கீர்த்தியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.
But they, when they were departed, spread abroad his fame in all that country.

οἱhoioo
δὲdethay
ἐξελθόντεςexelthontesayks-ale-THONE-tase
διεφήμισανdiephēmisanthee-ay-FAY-mee-sahn
αὐτὸνautonaf-TONE
ἐνenane
ὅλῃholēOH-lay
τῇtay
γῇgay
ἐκείνῃekeinēake-EE-nay

இணை வசனம்

Mark 7:36
அதை ஒருவருக்கும் சொல்லவேண்டாமென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்; ஆகிலும் எவ்வளவு அதிகமாய் அவர்களுக்குக் கட்டளையிட்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் அதைப் பிரசித்தம்பண்ணி,

Matthew 9:26
இந்தச் சங்கதி அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று.

Mark 1:44
ஆயினும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம் மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளை அவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார்.


Tags அவர்களோ புறப்பட்டு அத்தேசமெங்கும் அவருடைய கீர்த்தியைப் பிரசித்தம்பண்ணினார்கள்
மத்தேயு 9:31 Concordance மத்தேயு 9:31 Interlinear மத்தேயு 9:31 Image