Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 6:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 6 மத்தேயு 6:8

மத்தேயு 6:8
அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.

Tamil Indian Revised Version
அவர்களைப்போல நீங்கள் செய்யாமலிருங்கள்; நீங்கள், உங்களுடைய பிதாவை நோக்கி வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு என்ன தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.

Tamil Easy Reading Version
அவர்களைப் போல இருக்காதீர்கள். உங்கள் பிதா நீங்கள் கேட்பதற்கு முன்னரே உங்களின் தேவைகளை அறிவார்.

திருவிவிலியம்
நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில், நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.

Matthew 6:7Matthew 6Matthew 6:9

King James Version (KJV)
Be not ye therefore like unto them: for your Father knoweth what things ye have need of, before ye ask him.

American Standard Version (ASV)
Be not therefore like unto them: for your Father knoweth what things ye have need of, before ye ask him.

Bible in Basic English (BBE)
So be not like them; because your Father has knowledge of your needs even before you make your requests to him.

Darby English Bible (DBY)
Be not ye therefore like them, for your Father knows of what things ye have need before ye beg [anything] of him.

World English Bible (WEB)
Therefore don’t be like them, for your Father knows what things you need, before you ask him.

Young’s Literal Translation (YLT)
be ye not therefore like to them, for your Father doth know those things that ye have need of before your asking him;

மத்தேயு Matthew 6:8
அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
Be not ye therefore like unto them: for your Father knoweth what things ye have need of, before ye ask him.

μὴmay
οὖνounoon
ὁμοιωθῆτεhomoiōthēteoh-moo-oh-THAY-tay
αὐτοῖς·autoisaf-TOOS
οἶδενoidenOO-thane
γὰρgargahr
hooh
πατὴρpatērpa-TARE
ὑμῶνhymōnyoo-MONE
ὧνhōnone
χρείανchreianHREE-an
ἔχετεecheteA-hay-tay
πρὸproproh
τοῦtoutoo
ὑμᾶςhymasyoo-MAHS
αἰτῆσαιaitēsaiay-TAY-say
αὐτόνautonaf-TONE

இணை வசனம்

Matthew 6:32
இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.

Psalm 38:9
ஆண்டவரே, என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை.

Luke 12:30
இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித் தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார்.

Philippians 4:6
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

Psalm 69:17
உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும்.

John 16:23
அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்.


Tags அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள் உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்
மத்தேயு 6:8 Concordance மத்தேயு 6:8 Interlinear மத்தேயு 6:8 Image