மத்தேயு 5:38
கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல் என்று உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
Tamil Indian Revised Version
கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
Tamil Easy Reading Version
“‘கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல்’ என்று கூறப்படுவதை நீங்கள் அறிவீர்கள்.
திருவிவிலியம்
‘கண்ணுக்குக் கண்’, ‘பல்லுக்குப் பல்’ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
Other Title
பழி வாங்குதல்§(லூக் 6:29-30)
King James Version (KJV)
Ye have heard that it hath been said, An eye for an eye, and a tooth for a tooth:
American Standard Version (ASV)
Ye have heard that it was said, An eye for an eye, and a tooth for a tooth:
Bible in Basic English (BBE)
You have knowledge that it was said, An eye for an eye, and a tooth for a tooth:
Darby English Bible (DBY)
Ye have heard that it has been said, Eye for eye and tooth for tooth.
World English Bible (WEB)
“You have heard that it was said, ‘An eye for an eye, and a tooth for a tooth.’
Young’s Literal Translation (YLT)
`Ye heard that it was said: Eye for eye, and tooth for tooth;
மத்தேயு Matthew 5:38
கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல் என்று உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
Ye have heard that it hath been said, An eye for an eye, and a tooth for a tooth:
| Ἠκούσατε | ēkousate | ay-KOO-sa-tay | |
| ὅτι | hoti | OH-tee | |
| ἐῤῥέθη, | errhethē | are-RAY-thay | |
| Ὀφθαλμὸν | ophthalmon | oh-fthahl-MONE | |
| ἀντὶ | anti | an-TEE | |
| ὀφθαλμοῦ | ophthalmou | oh-fthahl-MOO | |
| καὶ | kai | kay | |
| ὀδόντα | odonta | oh-THONE-ta | |
| ἀντὶ | anti | an-TEE | |
| ὀδόντος | odontos | oh-THONE-tose |
இணை வசனம்
Exodus 21:22
மனிதர் சண்டைபண்ணி, கர்ப்பவதியான ஒரு ஸ்திரீயை அடித்ததினால், அவளுக்கு வேறே சேதமில்லாமல் கர்ப்பம் விழுந்துபோனால் அடிபட்ட ஸ்திரீயின் புருஷன் அடித்தவன்மேல் சுமத்துகிறதற்குத்தக்கதாயும் நியாயாதிபதிகள் செய்யும் தீர்ப்பின்படியும் தண்டம் கொடுக்கவேண்டும்.
Leviticus 24:19
ஒருவன் பிறனை ஊனப்படுத்தினால், அவன் செய்தபடியே அவனுக்கும் செய்யப்படக்கடவது.
Deuteronomy 19:21
உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் கொடுக்கப்படவேண்டும்.
Deuteronomy 19:19
அவன் தன் சகோதரனுக்குச் செய்ய நினைத்தபடியே அவனுக்குச் செய்யக்கடவீர்கள்; இவ்விதமாய்த் தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.
Matthew 5:27
விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
Tags கண்ணுக்குக் கண் பல்லுக்கு பல் என்று உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்
மத்தேயு 5:38 Concordance மத்தேயு 5:38 Interlinear மத்தேயு 5:38 Image