மத்தேயு 4:21
அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரராகிய செபதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபதேயுவுடனே படவிலிருந்து, தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும் அழைத்தார்.
Tamil Indian Revised Version
அவர் அந்த இடத்தைவிட்டுப் போகும்போது, வேறு இரண்டு சகோதரர்களாகிய செபெதேயுவின் குமாரர்களான யாக்கோபும், யோவானும் தங்களுடைய தகப்பன் செபெதேயுவோடு படகிலிருந்து, தங்களுடைய வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும் அழைத்தார்.
Tamil Easy Reading Version
இயேசு கலிலேயா ஏரிக்கரையோரம் தொடர்ந்து நடந்து செல்லும்போது செபெதேயுவின் புதல்வர்களான யாக்கோபு மற்றும் யோவான் ஆகிய சகோதரர்களைக் கண்டார். அவர்கள் இருவரும் ஒரு படகில் தம் தந்தையோடு இருந்தனர். அவர்கள் மீன் பிடிப்பதற்காகத் தங்களது வலையைத் தயார் செய்து கொண்டிருந்தனர். இயேசு அந்தச் சகோதரர்களைத் தம்முடன் வருமாறு அழைத்தார்.
Thiru Viviliam
அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார்.
King James Version (KJV)
And going on from thence, he saw other two brethren, James the son of Zebedee, and John his brother, in a ship with Zebedee their father, mending their nets; and he called them.
American Standard Version (ASV)
And going on from thence he saw two other brethren, James the `son’ of Zebedee, and John his brother, in the boat with Zebedee their father, mending their nets; and he called them.
Bible in Basic English (BBE)
And going on from there he saw two other brothers, James, the son of Zebedee, and John, his brother, in the boat with their father, stitching up their nets; and he said, Come.
Darby English Bible (DBY)
And going on thence he saw other two brothers, James the [son] of Zebedee and John his brother, in the ship with Zebedee their father, mending their trawl-nets, and he called them;
World English Bible (WEB)
Going on from there, he saw two other brothers, James the son of Zebedee, and John his brother, in the boat with Zebedee their father, mending their nets. He called them.
Young’s Literal Translation (YLT)
And having advanced thence, he saw other two brothers, James of Zebedee, and John his brother, in the boat with Zebedee their father, refitting their nets, and he called them,
மத்தேயு Matthew 4:21
அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரராகிய செபதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபதேயுவுடனே படவிலிருந்து, தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும் அழைத்தார்.
And going on from thence, he saw other two brethren, James the son of Zebedee, and John his brother, in a ship with Zebedee their father, mending their nets; and he called them.
And | Καὶ | kai | kay |
going on | προβὰς | probas | proh-VAHS |
from thence, | ἐκεῖθεν | ekeithen | ake-EE-thane |
he saw | εἶδεν | eiden | EE-thane |
other | ἄλλους | allous | AL-loos |
two | δύο | dyo | THYOO-oh |
brethren, | ἀδελφούς, | adelphous | ah-thale-FOOS |
James | Ἰάκωβον | iakōbon | ee-AH-koh-vone |
the son | τὸν | ton | tone |
τοῦ | tou | too | |
of Zebedee, | Ζεβεδαίου | zebedaiou | zay-vay-THAY-oo |
and | καὶ | kai | kay |
John | Ἰωάννην | iōannēn | ee-oh-AN-nane |
his | τὸν | ton | tone |
ἀδελφὸν | adelphon | ah-thale-FONE | |
brother, | αὐτοῦ | autou | af-TOO |
in | ἐν | en | ane |
τῷ | tō | toh | |
a ship | πλοίῳ | ploiō | PLOO-oh |
with | μετὰ | meta | may-TA |
Zebedee | Ζεβεδαίου | zebedaiou | zay-vay-THAY-oo |
their | τοῦ | tou | too |
πατρὸς | patros | pa-TROSE | |
father, | αὐτῶν | autōn | af-TONE |
mending | καταρτίζοντας | katartizontas | ka-tahr-TEE-zone-tahs |
their | τὰ | ta | ta |
δίκτυα | diktya | THEEK-tyoo-ah | |
nets; | αὐτῶν | autōn | af-TONE |
and | καὶ | kai | kay |
he called | ἐκάλεσεν | ekalesen | ay-KA-lay-sane |
them. | αὐτούς | autous | af-TOOS |
மத்தேயு 4:21 ஆங்கிலத்தில்
Tags அவர் அவ்விடம் விட்டுப் போகையில் வேறே இரண்டு சகோதரராகிய செபதேயுவின் மகன் யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபதேயுவுடனே படவிலிருந்து தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டு அவர்களையும் அழைத்தார்
மத்தேயு 4:21 Concordance மத்தேயு 4:21 Interlinear மத்தேயு 4:21 Image
முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 4