மத்தேயு 4:15
இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று,
Tamil Indian Revised Version
இருளில் இருக்கும் மக்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையில் இருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தோன்றினது என்று,
Tamil Easy Reading Version
“செபுலோன் என்னும் இடமும் நப்தலி என்னும் இடமும் யோர்தான் நதியைக் கடந்து கடலுக்குப் போகும் சாலையில்
திருவிவிலியம்
⁽“செபுலோன் நாடே! நப்தலி நாடே!␢ பெருங்கடல் வழிப்பகுதியே!␢ யோர்தானுக்கு அப்பாலுள்ள␢ நிலப்பரப்பே!␢ பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே!⁾
King James Version (KJV)
The land of Zabulon, and the land of Nephthalim, by the way of the sea, beyond Jordan, Galilee of the Gentiles;
American Standard Version (ASV)
The land of Zebulun and the land of Naphtali, Toward the sea, beyond the Jordan, Galilee of the Gentiles,
Bible in Basic English (BBE)
The land of Zebulun and the land of Naphtali, by the way of the sea, the other side of Jordan, Galilee of the Gentiles,
Darby English Bible (DBY)
Land of Zabulon and land of Nepthalim, way of [the] sea beyond the Jordan, Galilee of the nations:
World English Bible (WEB)
“The land of Zebulun and the land of Naphtali, Toward the sea, beyond the Jordan, Galilee of the Gentiles,
Young’s Literal Translation (YLT)
`Land of Zebulun and land of Naphtali, way of the sea, beyond the Jordan, Galilee of the nations! —
மத்தேயு Matthew 4:15
இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று,
The land of Zabulon, and the land of Nephthalim, by the way of the sea, beyond Jordan, Galilee of the Gentiles;
| Γῆ | gē | gay | |
| Ζαβουλὼν | zaboulōn | za-voo-LONE | |
| καὶ | kai | kay | |
| γῆ | gē | gay | |
| Νεφθαλείμ, | nephthaleim | nay-ftha-LEEM | |
| ὁδὸν | hodon | oh-THONE | |
| θαλάσσης | thalassēs | tha-LAHS-sase | |
| πέραν | peran | PAY-rahn | |
| τοῦ | tou | too | |
| Ἰορδάνου | iordanou | ee-ore-THA-noo | |
| Γαλιλαία | galilaia | ga-lee-LAY-ah | |
| τῶν | tōn | tone | |
| ἐθνῶν | ethnōn | ay-THNONE |
இணை வசனம்
Isaiah 9:1
ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்.
Joshua 20:7
அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும் எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள சீகேமையும், யூதாவின் மலைத்தேசத்திலுள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்.
Joshua 21:32
நப்தலி கோத்திரத்திலே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாகக் கலிலேயாவிலுள்ள கேதேசையும் அதின் வெளிநிலங்களையும், அம்மோத்தோரையும் அதின் வெளிநிலங்களையும், கர்தானையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் மூன்று.
1 Kings 9:11
தன்னுடைய விருப்பத்தின்படியெல்லாம் தனக்குக் கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், பொன்னையும் கொடுத்துவந்த தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்களைக் கொடுத்தான்.
2 Kings 15:29
இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவின் நாட்களில் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் வந்து, ஈயோனையும், பெத்மாக்கா என்னும் ஆபேலையும், யனோவாகையும், கேதேசையும், ஆத்சோரையும், கீலேயாத்தையும், கலிலேயாவாகிய நப்தலி தேசமனைத்தையும் பிடித்து, குடிகளைச் சிறையாக அசீரியாவுக்குக் கொண்டுபோனான்.
Tags இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று
மத்தேயு 4:15 Concordance மத்தேயு 4:15 Interlinear மத்தேயு 4:15 Image