Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 27:65

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 27 மத்தேயு 27:65

மத்தேயு 27:65
அதற்குப் பிலாத்து: உங்களுக்குக் காவல்சேவகர் உண்டே; போய், உங்களால் கூடியமட்டும் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள் என்றான்.

Tamil Indian Revised Version
அதற்குப் பிலாத்து: உங்களுக்குக் காவல் வீரர்கள் உண்டே; போய், உங்களால் முடிந்தவரைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்றான்.

Tamil Easy Reading Version
அதற்கு பிலாத்து, “சில போர் வீரர்களை அழைத்துச் சென்று உங்களால் முடிந்த அளவு கல்லறையைக் காவல் செய்யுங்கள்” என்று கூறினான்.

திருவிவிலியம்
அதற்குப் பிலாத்து அவர்களிடம், “உங்களிடம் காவல் வீரர்கள் இருக்கிறார்கள். நீங்களே போய் உங்களுக்குத் தெரிந்தபடி கருத்தாய்க் காவல் செய்யுங்கள்” என்றார்.

Matthew 27:64Matthew 27Matthew 27:66

King James Version (KJV)
Pilate said unto them, Ye have a watch: go your way, make it as sure as ye can.

American Standard Version (ASV)
Pilate said unto them, Ye have a guard: go, make it `as’ sure as ye can.

Bible in Basic English (BBE)
Pilate said to them, You have watchmen; go and make it as safe as you are able.

Darby English Bible (DBY)
And Pilate said to them, Ye have a watch: go, secure it as well as ye know how.

World English Bible (WEB)
Pilate said to them, “You have a guard. Go, make it as secure as you can.”

Young’s Literal Translation (YLT)
And Pilate said to them, `Ye have a watch, go away, make secure — as ye have known;’

மத்தேயு Matthew 27:65
அதற்குப் பிலாத்து: உங்களுக்குக் காவல்சேவகர் உண்டே; போய், உங்களால் கூடியமட்டும் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள் என்றான்.
Pilate said unto them, Ye have a watch: go your way, make it as sure as ye can.

ἔφηephēA-fay
δὲdethay
αὐτοῖςautoisaf-TOOS
hooh
Πιλᾶτοςpilatospee-LA-tose
ἜχετεecheteA-hay-tay
κουστωδίαν·koustōdiankoo-stoh-THEE-an
ὑπάγετεhypageteyoo-PA-gay-tay
ἀσφαλίσασθεasphalisastheah-sfa-LEE-sa-sthay
ὡςhōsose
οἴδατεoidateOO-tha-tay

இணை வசனம்

Matthew 27:66
அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல் வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள்.

Matthew 28:11
அவர்கள் போகையில், காவல் சேவகரில் சிலர் நகரத்திற்குள்ளே வந்து, நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள்.

Psalm 76:10
மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.

Proverbs 21:30
கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.


Tags அதற்குப் பிலாத்து உங்களுக்குக் காவல்சேவகர் உண்டே போய் உங்களால் கூடியமட்டும் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள் என்றான்
மத்தேயு 27:65 Concordance மத்தேயு 27:65 Interlinear மத்தேயு 27:65 Image