மத்தேயு 22:19
வரிக்காசை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
Tamil Indian Revised Version
வரிப்பணத்தை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
Tamil Easy Reading Version
வரி செலுத்துவதற்கான நாணயம் ஒன்றைக் காட்டுங்கள்” என்று கூறினார். அவர்கள் ஒரு வெள்ளி நாணயத்தை இயேசுவிடம் காட்டினார்கள்.
Thiru Viviliam
வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்” என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள்.
King James Version (KJV)
Shew me the tribute money. And they brought unto him a penny.
American Standard Version (ASV)
Show me the tribute money. And they brought unto him a denarius.
Bible in Basic English (BBE)
Let me see the tax money. And they gave him a penny.
Darby English Bible (DBY)
Shew me the money of the tribute. And they presented to him a denarius.
World English Bible (WEB)
Show me the tax money.” They brought to him a denarius.
Young’s Literal Translation (YLT)
show me the tribute-coin?’ and they brought to him a denary;
மத்தேயு Matthew 22:19
வரிக்காசை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
Shew me the tribute money. And they brought unto him a penny.
Shew | ἐπιδείξατέ | epideixate | ay-pee-THEE-ksa-TAY |
me | μοι | moi | moo |
the | τὸ | to | toh |
tribute | νόμισμα | nomisma | NOH-mee-sma |
τοῦ | tou | too | |
money. | κήνσου | kēnsou | KANE-soo |
And | οἱ | hoi | oo |
they | δὲ | de | thay |
brought | προσήνεγκαν | prosēnenkan | prose-A-nayng-kahn |
unto him | αὐτῷ | autō | af-TOH |
a penny. | δηνάριον | dēnarion | thay-NA-ree-one |
மத்தேயு 22:19 ஆங்கிலத்தில்
Tags வரிக்காசை எனக்குக் காண்பியுங்கள் என்றார் அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்
மத்தேயு 22:19 Concordance மத்தேயு 22:19 Interlinear மத்தேயு 22:19 Image
முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 22