Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 2:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 2 மத்தேயு 2:10

மத்தேயு 2:10
அவர்கள் அந்த நட்சத்திரத்தை கண்ட போது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.

Tamil Easy Reading Version
நட்சத்திரத்தைக் கண்ட ஞானிகள் மிகவும் மகிழ்ந்தனர்.

திருவிவிலியம்
அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.

Matthew 2:9Matthew 2Matthew 2:11

King James Version (KJV)
When they saw the star, they rejoiced with exceeding great joy.

American Standard Version (ASV)
And when they saw the star, they rejoiced with exceeding great joy.

Bible in Basic English (BBE)
And when they saw the star they were full of joy.

Darby English Bible (DBY)
And when they saw the star they rejoiced with exceeding great joy.

World English Bible (WEB)
When they saw the star, they rejoiced with exceedingly great joy.

Young’s Literal Translation (YLT)
And having seen the star, they rejoiced with exceeding great joy,

மத்தேயு Matthew 2:10
அவர்கள் அந்த நட்சத்திரத்தை கண்ட போது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.
When they saw the star, they rejoiced with exceeding great joy.

ἰδόντεςidontesee-THONE-tase
δὲdethay
τὸνtontone
ἀστέραasteraah-STAY-ra
ἐχάρησανecharēsanay-HA-ray-sahn
χαρὰνcharanha-RAHN
μεγάληνmegalēnmay-GA-lane
σφόδραsphodraSFOH-thra

இணை வசனம்

Psalm 67:4
தேவரீர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவீர்; ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடே மகிழக்கடவர்கள்.(சேலா.)

Luke 2:10
தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

Luke 2:20
மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு, கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.

Romans 15:9
புறஜாதியாரும் இரக்கம்பெற்றதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்துகிறார்களென்றும் சொல்லுகிறேன். அந்தப்படி: இதினிமித்தம் நான் புறஜாதிகளுக்குள்ளே உம்மை அறிக்கைபண்ணி, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன் என்று எழுதியிருக்கிறது.

Psalm 105:3
அவருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.

Deuteronomy 32:13
பூமியிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களின்மேல் அவனை ஏறிவரப்பண்ணினார்; வயலில் விளையும் பலனை அவனுக்குப் புசிக்கக் கொடுத்தார்; கன்மலையிலுள்ள தேனையும், கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவன் உண்ணும்படி செய்தார்.

Acts 13:46
அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக்கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம்.


Tags அவர்கள் அந்த நட்சத்திரத்தை கண்ட போது மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்
மத்தேயு 2:10 Concordance மத்தேயு 2:10 Interlinear மத்தேயு 2:10 Image