Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 18:32

Matthew 18:32 தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 18

மத்தேயு 18:32
அப்பொழுது, அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால், அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவனுடைய எஜமான் அவனை அழைப்பித்து: பொல்லாத வேலைக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்.

Tamil Easy Reading Version
“பின்பு அம்மன்னன் தன் வேலைக்காரனை அழைத்துவரச் செய்து, அவனிடம், ‘பொல்லாத வேலைக்காரனே, எனக்கு நிறையப்பணம் தர வேண்டிய நீ, என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கெஞ்சினாய். எனவே, நீ எனக்குப் பணம் ஏதும் தரவேண்டியதில்லை என்று கூறினேன்.

Thiru Viviliam
அப்போது தலைவர் அவனை வரவழைத்து, ‘பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன்.

மத்தேயு 18:31மத்தேயு 18மத்தேயு 18:33

King James Version (KJV)
Then his lord, after that he had called him, said unto him, O thou wicked servant, I forgave thee all that debt, because thou desiredst me:

American Standard Version (ASV)
Then his lord called him unto him, and saith to him, Thou wicked servant, I forgave thee all that debt, because thou besoughtest me:

Bible in Basic English (BBE)
Then his lord sent for him and said, You evil servant; I made you free of all that debt, because of your request to me:

Darby English Bible (DBY)
Then his lord, having called him to [him], says to him, Wicked bondman! I forgave thee all that debt because thou besoughtest me;

World English Bible (WEB)
Then his lord called him in, and said to him, ‘You wicked servant! I forgave you all that debt, because you begged me.

Young’s Literal Translation (YLT)
then having called him, his lord saith to him, Evil servant! all that debt I did forgive thee, seeing thou didst call upon me,

மத்தேயு Matthew 18:32
அப்பொழுது, அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால், அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்.
Then his lord, after that he had called him, said unto him, O thou wicked servant, I forgave thee all that debt, because thou desiredst me:

Then
τότεtoteTOH-tay
his
προσκαλεσάμενοςproskalesamenosprose-ka-lay-SA-may-nose

αὐτὸνautonaf-TONE
lord,
hooh
called
had
he
that
after
κύριοςkyriosKYOO-ree-ose
him,
αὐτοῦautouaf-TOO
said
λέγειlegeiLAY-gee
unto
him,
αὐτῷautōaf-TOH
wicked
thou
O
ΔοῦλεdouleTHOO-lay
servant,
πονηρέponērepoh-nay-RAY
I
forgave
πᾶσανpasanPA-sahn
thee
τὴνtēntane
all
ὀφειλὴνopheilēnoh-fee-LANE
that
ἐκείνηνekeinēnake-EE-nane

ἀφῆκάaphēkaah-FAY-KA
debt,
σοιsoisoo
because
ἐπεὶepeiape-EE
thou
desiredst
παρεκάλεσάςparekalesaspa-ray-KA-lay-SAHS
me:
με·memay

மத்தேயு 18:32 ஆங்கிலத்தில்

appoluthu, Avanutaiya Aanndavan Avanai Alaippiththu: Pollaatha Ooliyakkaaranae, Nee Ennai Vaenntikkonndapatiyinaal, Anthak Kadan Muluvathaiyum Unakku Manniththuvittaen.


Tags அப்பொழுது அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து பொல்லாத ஊழியக்காரனே நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்
மத்தேயு 18:32 Concordance மத்தேயு 18:32 Interlinear மத்தேயு 18:32 Image

முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 18