Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 18:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 18 மத்தேயு 18:2

மத்தேயு 18:2
இயேசு ஒரு சிறு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து: அதை அவர்கள் நடுவே நிறுத்தி:

Tamil Indian Revised Version
இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி:

Tamil Easy Reading Version
இயேசு ஒரு சிறு பிள்ளையைத் தம்மருகில் அழைத்து, தம் சீஷர்கள் முன் நிறுத்தினார்.

திருவிவிலியம்
அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி,

Matthew 18:1Matthew 18Matthew 18:3

King James Version (KJV)
And Jesus called a little child unto him, and set him in the midst of them,

American Standard Version (ASV)
And he called to him a little child, and set him in the midst of them,

Bible in Basic English (BBE)
And he took a little child, and put him in the middle of them,

Darby English Bible (DBY)
And Jesus having called a little child to [him], set it in their midst,

World English Bible (WEB)
Jesus called a little child to himself, and set him in the midst of them,

Young’s Literal Translation (YLT)
And Jesus having called near a child, did set him in the midst of them,

மத்தேயு Matthew 18:2
இயேசு ஒரு சிறு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து: அதை அவர்கள் நடுவே நிறுத்தி:
And Jesus called a little child unto him, and set him in the midst of them,

καὶkaikay
προσκαλεσάμενοςproskalesamenosprose-ka-lay-SA-may-nose
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
παιδίονpaidionpay-THEE-one
ἔστησενestēsenA-stay-sane
αὐτὸautoaf-TOH
ἐνenane
μέσῳmesōMAY-soh
αὐτῶνautōnaf-TONE

இணை வசனம்

Matthew 19:13
அப்பொழுது, சிறு பிள்ளைகளின்மேல் கைகளை வைத்து ஜெபம்பண்ணுபடிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள்.

1 Kings 3:7
இப்போதும் என் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியேனை என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீரே, நானோவென்றால் போக்கு வரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன்.

Jeremiah 1:7
ஆனாலும் கர்த்தர் நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய் நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக.

Mark 9:36
ஒரு சிறு பிள்ளையை எடுத்து: அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு:


Tags இயேசு ஒரு சிறு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து அதை அவர்கள் நடுவே நிறுத்தி
மத்தேயு 18:2 Concordance மத்தேயு 18:2 Interlinear மத்தேயு 18:2 Image