Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 17:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 17 மத்தேயு 17:2

மத்தேயு 17:2
அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று.

Tamil Indian Revised Version
அவர்களுக்கு முன்பாக மறுரூபமடைந்தார்; அவருடைய முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவருடைய உடை ஒளியைப்போல வெண்மையானது.

Tamil Easy Reading Version
சீஷர்கள் பார்த்துக்கொண்டிருந்தபொழுதே இயேசுவின் ரூபம் மாறியது. அவரது முகம் சூரியனைப்போலப் பிரகாசமானது. அவரது உடைகள் ஒளியைப் போன்று வெண்மையாயின.

திருவிவிலியம்
அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின.

Matthew 17:1Matthew 17Matthew 17:3

King James Version (KJV)
And was transfigured before them: and his face did shine as the sun, and his raiment was white as the light.

American Standard Version (ASV)
and he was transfigured before them; and his face did shine as the sun, and his garments became white as the light.

Bible in Basic English (BBE)
And he was changed in form before them; and his face was shining like the sun, and his clothing became white as light.

Darby English Bible (DBY)
And he was transfigured before them. And his face shone as the sun, and his garments became white as the light;

World English Bible (WEB)
He was transfigured before them. His face shone like the sun, and his garments became as white as the light.

Young’s Literal Translation (YLT)
and he was transfigured before them, and his face shone as the sun, and his garments did become white as the light,

மத்தேயு Matthew 17:2
அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று.
And was transfigured before them: and his face did shine as the sun, and his raiment was white as the light.

καὶkaikay
μετεμορφώθηmetemorphōthēmay-tay-more-FOH-thay
ἔμπροσθενemprosthenAME-proh-sthane
αὐτῶνautōnaf-TONE
καὶkaikay
ἔλαμψενelampsenA-lahm-psane
τὸtotoh
πρόσωπονprosōponPROSE-oh-pone
αὐτοῦautouaf-TOO
ὡςhōsose
hooh
ἥλιοςhēliosAY-lee-ose
τὰtata
δὲdethay
ἱμάτιαhimatiaee-MA-tee-ah
αὐτοῦautouaf-TOO
ἐγένετοegenetoay-GAY-nay-toh
λευκὰleukalayf-KA
ὡςhōsose
τὸtotoh
φῶςphōsfose

இணை வசனம்

Revelation 10:1
பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது.

Psalm 104:2
ஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர்.

Matthew 28:3
அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.

Revelation 20:11
பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.

Revelation 19:12
அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.

Revelation 1:13
அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்.

Romans 12:2
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

Acts 26:13
மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பிரயாணம்பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன்.

John 17:24
பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்.

John 1:14
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

Luke 9:29
அவர் ஜெபம்பண்ணுகையில், அவருடைய முகரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது.

Mark 9:3
அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல் பூமியில் எந்த வண்ணானாலும் வெளுக்கக்கூடாத வெண்மையாய்ப் பிரகாசித்தது.

Exodus 34:29
மோசே சாட்சிப் பலகைகள் இரண்டையும் தன் கையில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடே அவர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான்.

Philippians 2:6
அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,


Tags அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார் அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று
மத்தேயு 17:2 Concordance மத்தேயு 17:2 Interlinear மத்தேயு 17:2 Image