Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 14:19

மத்தேயு 14:19 தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 14

மத்தேயு 14:19
அப்பொழுது, அவர் ஜனங்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள்.


மத்தேயு 14:19 ஆங்கிலத்தில்

appoluthu, Avar Janangalaip Pullinmael Panthiyirukkak Kattalaiyittu, Antha Ainthu Appangalaiyum, Antha Iranndu Meenkalaiyum Eduththu, Vaanaththai Annnnaanthu Paarththu, Aaseervathiththu, Appangalaip Pittuch Seesharkalidaththil Koduththaar; Seesharkal Janangalukkuk Koduththaarkal.


Tags அப்பொழுது அவர் ஜனங்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து ஆசீர்வதித்து அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார் சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள்
மத்தேயு 14:19 Concordance மத்தேயு 14:19 Interlinear மத்தேயு 14:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 14