Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 13:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 13 மத்தேயு 13:7

மத்தேயு 13:7
சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது.

Tamil Indian Revised Version
சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தன; முள் வளர்ந்து அவைகளை நெருக்கிப்போட்டது.

Tamil Easy Reading Version
இன்னும் சில விதைகள் முட்புதர்களுக்கிடையில் விழுந்தன. களைகள் முளைத்து அந்த விதைகளின் செடிகள் வளராதவாறு தடுத்தன.

திருவிவிலியம்
மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன.

Matthew 13:6Matthew 13Matthew 13:8

King James Version (KJV)
And some fell among thorns; and the thorns sprung up, and choked them:

American Standard Version (ASV)
And others fell upon the thorns; and the thorns grew up and choked them:

Bible in Basic English (BBE)
And some seeds went among thorns, and the thorns came up and they had no room for growth:

Darby English Bible (DBY)
and others fell upon the thorns, and the thorns grew up and choked them;

World English Bible (WEB)
Others fell among thorns. The thorns grew up and choked them:

Young’s Literal Translation (YLT)
and others fell upon the thorns, and the thorns did come up and choke them,

மத்தேயு Matthew 13:7
சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது.
And some fell among thorns; and the thorns sprung up, and choked them:

ἄλλαallaAL-la
δὲdethay
ἔπεσενepesenA-pay-sane
ἐπὶepiay-PEE
τὰςtastahs
ἀκάνθαςakanthasah-KAHN-thahs
καὶkaikay
ἀνέβησανanebēsanah-NAY-vay-sahn
αἱhaiay
ἄκανθαιakanthaiAH-kahn-thay
καὶkaikay
ἀπέπνιξανapepnixanah-PAY-pnee-ksahn
αὐτάautaaf-TA

இணை வசனம்

Jeremiah 4:3
யூதா மனுஷரோடும், எருசலேமியரோடும் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் முள்ளுகளுக்குள்ளே விதையாதிருங்கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்.

Genesis 3:18
அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.

Matthew 13:22
முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான்.

Mark 4:18
வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப் போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள்;


Tags சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது
மத்தேயு 13:7 Concordance மத்தேயு 13:7 Interlinear மத்தேயு 13:7 Image