Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 13:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 13 மத்தேயு 13:5

மத்தேயு 13:5
சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது.

Tamil Indian Revised Version
சில விதைகள் அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தன; மண் ஆழமாக இல்லாததினாலே அவைகள் சீக்கிரமாக முளைத்தன.

Tamil Easy Reading Version
சில விதைகள் பாறைகளின் மேல் விழுந்தன. அங்கு போதுமான அளவிற்கு மண் இல்லை. எனவே, விதைகள் வேகமாக முளைத்தன.

திருவிவிலியம்
வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன;

Matthew 13:4Matthew 13Matthew 13:6

King James Version (KJV)
Some fell upon stony places, where they had not much earth: and forthwith they sprung up, because they had no deepness of earth:

American Standard Version (ASV)
and others fell upon the rocky places, where they had not much earth: and straightway they sprang up, because they had no deepness of earth:

Bible in Basic English (BBE)
And some of the seed went among the stones, where it had not much earth, and straight away it came up because the earth was not deep:

Darby English Bible (DBY)
and others fell upon the rocky places where they had not much earth, and immediately they sprang up out of [the ground] because of not having [any] depth of earth,

World English Bible (WEB)
Others fell on rocky ground, where they didn’t have much soil, and immediately they sprang up, because they had no depth of earth.

Young’s Literal Translation (YLT)
and others fell upon the rocky places, where they had not much earth, and immediately they sprang forth, through not having depth of earth,

மத்தேயு Matthew 13:5
சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது.
Some fell upon stony places, where they had not much earth: and forthwith they sprung up, because they had no deepness of earth:

ἄλλαallaAL-la
δὲdethay
ἔπεσενepesenA-pay-sane
ἐπὶepiay-PEE
τὰtata
πετρώδηpetrōdēpay-TROH-thay
ὅπουhopouOH-poo
οὐκoukook
εἶχενeichenEE-hane
γῆνgēngane
πολλήν,pollēnpole-LANE
καὶkaikay
εὐθέωςeutheōsafe-THAY-ose
ἐξανέτειλενexaneteilenayks-ah-NAY-tee-lane
διὰdiathee-AH
τὸtotoh
μὴmay
ἔχεινecheinA-heen
βάθοςbathosVA-those
γῆς·gēsgase

இணை வசனம்

Ezekiel 11:19
அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஏக இருதயத்தை தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்.

Ezekiel 36:26
உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.

Zechariah 7:12
வேதத்தையும் சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலமாய் முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேளாதபடிக்குத் தங்கள் இருதயத்தை வைராக்கியமாக்கினார்கள்; ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டாயிற்று.

Matthew 13:20
கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக்கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்;

Amos 6:12
ஒரு கன்மலையின்மேல் குதிரைகள் ஓடுமோ? அங்கே ஒருவன் மாடுகளால் உழுவானோ? நியாயத்தை நஞ்சாகவும், நீதியின் கனியை எட்டியாகவும் மாற்றினீர்கள்.


Tags சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது
மத்தேயு 13:5 Concordance மத்தேயு 13:5 Interlinear மத்தேயு 13:5 Image