Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 11:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 11 மத்தேயு 11:4

மத்தேயு 11:4
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாպ நீங்கள் கேட்கிறதையும் கξண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்;

Tamil Indian Revised Version
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடம்போய் அறிவியுங்கள்;

Tamil Easy Reading Version
இயேசு அவர்களிடம், “யோவானிடம் திரும்பிச் சென்று நீங்கள் கேள்வியுறுவனவற்றையும் காண்பவற்றையும் கூறுங்கள்.

திருவிவிலியம்
அதற்கு இயேசு மறுமொழியாக, “நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்.

Matthew 11:3Matthew 11Matthew 11:5

King James Version (KJV)
Jesus answered and said unto them, Go and shew John again those things which ye do hear and see:

American Standard Version (ASV)
And Jesus answered and said unto them, Go and tell John the things which ye hear and see:

Bible in Basic English (BBE)
And Jesus, answering, said to them, Go and give news to John of the things which you are seeing and hearing:

Darby English Bible (DBY)
And Jesus answering said to them, Go, report to John what ye hear and see.

World English Bible (WEB)
Jesus answered them, “Go and tell John the things which you hear and see:

Young’s Literal Translation (YLT)
And Jesus answering said to them, `Having gone, declare to John the things that ye hear and see,

மத்தேயு Matthew 11:4
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாպ நீங்கள் கேட்கிறதையும் கξண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்;
Jesus answered and said unto them, Go and shew John again those things which ye do hear and see:

καὶkaikay
ἀποκριθεὶςapokritheisah-poh-kree-THEES
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
εἶπενeipenEE-pane
αὐτοῖςautoisaf-TOOS
Πορευθέντεςporeuthentespoh-rayf-THANE-tase
ἀπαγγείλατεapangeilateah-pahng-GEE-la-tay
Ἰωάννῃiōannēee-oh-AN-nay
haa
ἀκούετεakoueteah-KOO-ay-tay
καὶkaikay
βλέπετε·blepeteVLAY-pay-tay


Tags இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாպ நீங்கள் கேட்கிறதையும் கξண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்
மத்தேயு 11:4 Concordance மத்தேயு 11:4 Interlinear மத்தேயு 11:4 Image