Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 9:34

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 9 மாற்கு 9:34

மாற்கு 9:34
அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள்; ஏனெனில் தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று வழியில் தர்க்கம்பண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள் மவுனமாக இருந்தார்கள்; ஏனென்றால், அவர்கள் தங்களுக்குள் எவன் பெரியவன் என்று வழியில் வாக்குவாதம்பண்ணினார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் சீஷர்கள் பதில் சொல்லவில்லை. ஏனென்றால் அவர்கள் அன்று அவர்களில் யார் மிகவும் உயர்ந்தவர் என்பது பற்றியே விவாதம் செய்தனர்.

திருவிவிலியம்
அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில், தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக் கொண்டு வந்தார்கள்.

Mark 9:33Mark 9Mark 9:35

King James Version (KJV)
But they held their peace: for by the way they had disputed among themselves, who should be the greatest.

American Standard Version (ASV)
But they held their peace: for they had disputed one with another on the way, who `was’ the greatest.

Bible in Basic English (BBE)
But they said nothing: because they had had an argument between themselves on the way, about who was the greatest.

Darby English Bible (DBY)
And they remained silent, for by the way they had been reasoning with one another who [was] greatest.

World English Bible (WEB)
But they were silent, for they had disputed one with another on the way about who was the greatest.

Young’s Literal Translation (YLT)
and they were silent, for with one another they did reason in the way who is greater;

மாற்கு Mark 9:34
அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள்; ஏனெனில் தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று வழியில் தர்க்கம்பண்ணினார்கள்.
But they held their peace: for by the way they had disputed among themselves, who should be the greatest.

οἱhoioo
δὲdethay
ἐσιώπων·esiōpōnay-see-OH-pone
πρὸςprosprose
ἀλλήλουςallēlousal-LAY-loos
γὰρgargahr
διελέχθησανdielechthēsanthee-ay-LAKE-thay-sahn
ἐνenane
τῇtay
ὁδῷhodōoh-THOH
τίςtistees
μείζωνmeizōnMEE-zone

இணை வசனம்

Matthew 18:1
அவ்வேளையிலே சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள்.

Matthew 20:21
அவர் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்யவேண்டும் என்றாள்.

Mark 9:50
உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால், அதற்கு எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள், ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் என்றார்.

Luke 9:46
பின்பு தங்களில் எவன் பெரியவனாயிருப்பானென்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டாயிற்று.

Luke 22:24
அன்றியும் தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று.

Romans 12:10
சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.

Philippians 2:3
ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.

1 Peter 5:3
சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.

3 John 1:9
நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் மேன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு என்பவன் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.


Tags அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள் ஏனெனில் தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று வழியில் தர்க்கம்பண்ணினார்கள்
மாற்கு 9:34 Concordance மாற்கு 9:34 Interlinear மாற்கு 9:34 Image