Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 7:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 7 மாற்கு 7:17

மாற்கு 7:17
அவர் ஜனங்களை விட்டு வீட்டுக்குள் பிரவேசித்தபோது, அவருடைய சீஷர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர் மக்களைவிட்டு வீட்டிற்குள் சென்றபோது, அவருடைய சீடர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள்.

Tamil Easy Reading Version
பின்னர் இயேசு அந்த மக்களிடமிருந்து விலகி வீட்டிற்குள் சென்றார். இந்த உவமையைப்பற்றி அவரது சீஷர்கள் இயேசுவிடம் கேட்டனர்.

திருவிவிலியம்
அவர் மக்கள் கூட்டத்தை விட்டு வீட்டிற்குள் வந்தபோது அவருடைய சீடர் அவரிடம் இந்த உவமையைப்பற்றிக் கேட்க,

Mark 7:16Mark 7Mark 7:18

King James Version (KJV)
And when he was entered into the house from the people, his disciples asked him concerning the parable.

American Standard Version (ASV)
And when he was entered into the house from the multitude, his disciples asked of him the parable.

Bible in Basic English (BBE)
And when he had gone into the house away from all the people, his disciples put questions to him about the saying.

Darby English Bible (DBY)
And when he went indoors from the crowd, his disciples asked him concerning the parable.

World English Bible (WEB)
When he had entered into a house away from the multitude, his disciples asked him about the parable.

Young’s Literal Translation (YLT)
And when he entered into a house from the multitude, his disciples were questioning him about the simile,

மாற்கு Mark 7:17
அவர் ஜனங்களை விட்டு வீட்டுக்குள் பிரவேசித்தபோது, அவருடைய சீஷர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள்.
And when he was entered into the house from the people, his disciples asked him concerning the parable.

Καὶkaikay
ὅτεhoteOH-tay
εἰσῆλθενeisēlthenees-ALE-thane
εἰςeisees
οἶκονoikonOO-kone
ἀπὸapoah-POH
τοῦtoutoo
ὄχλουochlouOH-hloo
ἐπηρώτωνepērōtōnape-ay-ROH-tone
αὐτὸνautonaf-TONE
οἱhoioo
μαθηταὶmathētaima-thay-TAY
αὐτοῦautouaf-TOO
περὶperipay-REE
τὴςtēstase
παραβολήςparabolēspa-ra-voh-LASE

இணை வசனம்

Matthew 15:15
அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இந்த உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்றான்.

Matthew 13:36
அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப்போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து, நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள்.

Mark 9:28
வீட்டில் அவர் பிரவேசித்தபொழுது, அவருடைய சீஷர்கள்: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள்.

Matthew 13:10
அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள்.

Mark 4:10
அவர் தனித்திருக்கிறபோது, பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள்.

Mark 4:34
உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீஷரோடே தனித்திருக்கும்போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார்.


Tags அவர் ஜனங்களை விட்டு வீட்டுக்குள் பிரவேசித்தபோது அவருடைய சீஷர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள்
மாற்கு 7:17 Concordance மாற்கு 7:17 Interlinear மாற்கு 7:17 Image